All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாரணியின் "ராட்சசியின் அசுரன்!!"கருத்து திரி

Yasmine

Bronze Winner
நிரு பேபி எனக்காக சங்கீதா ஹோட்டல சாப்பாடு புக் pannirukaram சோ நான் கல்யாணத்துல சாப்பிட mudiyata நிலை என்னைக்கும் sethu auotherji சாப்புடுவங்க
 

Srisamyuktha

Bronze Winner
நிரு பேபி எனக்காக சங்கீதா ஹோட்டல சாப்பாடு புக் pannirukaram சோ நான் கல்யாணத்துல சாப்பிட mudiyata நிலை என்னைக்கும் sethu auotherji சாப்புடுவங்க
Enakum tha yash ma panni irukanga
 
எப்படியோ பாட்டி .. பேத்தி கொடுமையில் இருந்து வசந்த் தப்பித்துக் கொண்டான் அவனுக்கு பதிலாக நிரஞ்சன் அவர்களிடம் சிக்கிக்கொள்ளப் போரானா சகோ

🙄🙄🙄🙄🙄🙄

கல்யாணத்திற்கு அழைப்பு கொடுத்துவிட்டு நாங்கள் வரக்கூடாது என்று மிகவும் பெரிய சதித்திட்டத்தையே தீட்டிட்டிங்க சகோ

😱😱😱😱😱😱😱
யார் சமைத்தது என்று சொன்னால் நாங்கள் அந்த பக்கம் திரும்பிக் கூட பார்க்க மாட்டமோ அவர்கள் பெயரை சொல்லப்பட்டு உள்ளது சகோ
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:😂😂😂😂😂:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

vasaninadarajan

Bronze Winner
கல்யாணத்துக்கு போங்க அனா சப்புடத்திங்க
நான் விரதம் சாப்பிடமாட்டேன். (மகேஸ்வரி சமைத்ததே சாப்பிடமுடியாது இதில் வள்ளிபாட்டியும் ரைட்டர்ஜீயும் வேற நான் இப்படியே கல்யாணத்தை படித்து கொள்கிறேன் மீ எஸ்கேப்
 
Top