All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாரணியின் "ராட்சசியின் அசுரன்!!"கருத்து திரி

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படியோ பாட்டி .. பேத்தி கொடுமையில் இருந்து வசந்த் தப்பித்துக் கொண்டான் அவனுக்கு பதிலாக நிரஞ்சன் அவர்களிடம் சிக்கிக்கொள்ளப் போரானா சகோ

🙄🙄🙄🙄🙄🙄

கல்யாணத்திற்கு அழைப்பு கொடுத்துவிட்டு நாங்கள் வரக்கூடாது என்று மிகவும் பெரிய சதித்திட்டத்தையே தீட்டிட்டிங்க சகோ

😱😱😱😱😱😱😱
யார் சமைத்தது என்று சொன்னால் நாங்கள் அந்த பக்கம் திரும்பிக் கூட பார்க்க மாட்டமோ அவர்கள் பெயரை சொல்லப்பட்டு உள்ளது சகோ
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:😂😂😂😂😂:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
Unglku innagi ud la oru பெரிய இடம் irrku
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் விரதம் சாப்பிடமாட்டேன். (மகேஸ்வரி சமைத்ததே சாப்பிடமுடியாது இதில் வள்ளிபாட்டியும் ரைட்டர்ஜீயும் வேற நான் இப்படியே கல்யாணத்தை படித்து கொள்கிறேன் மீ எஸ்கேப்
அப்படியெல்லாம் சொல்லக்கூடாது
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
No
கல்யாணத்திற்கு வந்தா மனசார வாழ்த்திட்டு நல்லா திருப்தியா சாப்பிட்டு போவாங்க....ஆனா இவங்க கல்யாணத்திற்கு வருவோம் வந்து வாழ்த்திட்டு அப்படியே ஒடிருவோம் :LOL::LOL::LOL::LOL::LOL:
No dear
 

GREENY31

Active member
Hai Sis,

Very Nice Update Sis.......:)
Engae Ellaraiyum Marriageku Varavaithathuku Nandri Pa........ :)
Niranchan Enna Seiya Pokirraenno?.......
Waiting For Ur Nxt Update Sis............(y)(y)
 
Top