All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "பிரிக்க முடியாத பந்தம்" கருத்து திரி

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis சாக்ஷி எப்படி இறந்தானு ஸ்மிதா வாயாலே சொல்லிட்டா இந்த ஸ்மிதா romba ரொம்ப கொடூரமானவள் அடுத்தவ புருஷனுக்கு ஆசைப்படுற உனக்கு உனக்கு சரியான தண்டனை உனக்கு நீயே கொடுத்துகிட்ட unnaalthaan அன்னைக்கு சாக்ஷிக்கு விபத்து நடந்துச்சு ஆனா சாக்ஷி உன்கிட்ட எவ்ளோ நல்லா திடமா பேசினா நீ போட்ட பிளானுக்கு அவகிட்ட ஒரு ரியாக்ஷனும் இல்லை போட்டோவில் உன்னை வம்சிகூட பார்த்தால் உடனே அவள் வம்சியை சந்தேகப்பற்றுவாளா நீ எவ்ளோ லூசுத்தனமா யோசிக்கிற விஷ்வாகிட்ட அவர்களுக்குள் நடந்த வாக்குவாதத்தை சொல்லவில்லை அப்படியே மறச்சிட்டா உண்மையை சொல்லிட்டாள் உடனே இந்த மகாராணியை வெளிய விட்டுடணுமா விஷ்வா அந்த தப்பை செய்வானா நல்ல வேலை unnai பூட்டிவச்சுட்டு போய்ட்டான் உனக்கு மண்டைல புரியிற மாதிரி ஏத்துறதுக்கு சாக்ஷி வந்த அவகிட்டையும் உன்னோட திமிர்த்தனத்தை காட்டுற அவளுக்கா உன்னை பத்தி தெரியாது தெரிந்துதான் ஒவ்வொரு முறையும் உன்கிட்ட இருந்து ப்ரியாவை காப்பாற்றி இருக்கிறாள் ஆனாலும் சாக்ஷி நினைச்சா உன்னை கொன்னு pottu இருக்கலாம் ஆனா கொல்லலையே இதுதான் உனக்கும் சஷிக்கும் உள்ள வித்யாசம் கடைசியில் unnoda நிலைமை உன்னை பார்த்து நீயே பேசிகிட்டு முகத்தையெல்லாம் கிழிச்சுகிட்டு மனநலம் பாதிச்சுருச்சி இதுதான் உனக்கு மிக பெரிய தண்டனை நல்ல வேளை விஷ்வா அவளை foreignkku அனுப்பி வச்சுட்டதா சொல்லிட்டான் இல்லனா உன் மேல் avan கண்டிப்பா irakkapaduvaan ஏன்னா எல்லோருமே ஸ்மிதா போல் இரக்கமற்றவர்களாய் இருக்க மாட்டாங்க எப்படியோ வம்சியும் ப்ரியாவும் எல்லா பிரச்னையும் ஓய்ந்து இப்போ நிம்மதியை சந்தோஷமாய் வாழ்வாங்க sis நீங்க கதைக்கு வைத்த தலைப்பு 100% மிக மிக பொருத்தமான தலைப்பு அவங்க பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது sis இந்த ஆரம்பம் முதல் இறுதிவரை ரொம்ப ரொம்ப விறு விறுப்பா இருந்தது நான்மிகவும் ரசித்து படித்த கதை இது அதுவும் உங்க எழுத்து நடை மிக மிக அருமை எப்பவும் உங்க எழுத்துக்கு நான் தலை வணங்குகிறேன் thank you so much sis இந்த கதையை நீங்க எங்களுக்காக கொடுத்ததுக்கு next கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு புது கதையோட வாங்க 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍


வாவ்.. ஸ்டெல்லா டியர்😍😍😍😍😍😍😍😍😍


தேங்க்ஸ்...இதை தவிர எனக்கு எதுவும் சொல்ல தெரியலை...

கதை ஆரம்பத்திலிருந்து... லாஸ்ட் யூடி போடுறவரை என்னை தேடுனவங்களில் நீங்களும் ஒருவர்....


எனக்கு ரொம்ப சந்தோசம்... என்னோட ஸ்டைல் of writing உங்களுக்கு பிடிச்சியிருக்குனு நினைக்கும் பொழுது...


ரொம்ப பெரிய வார்த்தை டியர்... தலை வணங்குகிறேன் அப்படி சொல்றதெல்லாம்... நானெல்லாம் அவ்வளவு பெரிய அப்படக்கர் இல்ல 😂😂😂😂😂😂😂😂😂😂....


உங்களோட அன்பிற்கும் அதரவிற்கும் என்னோட சிரம் தாழ்ந்த வணக்கங்கள் டியர்🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇


லவ் யூ டியர்.... ..😍😍😍😍😘😘😘😘😍😍😍😍😍😘😘😘😘😍😍😍😍
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yennu solla theriyala but na padichathula intha oru story yennaku romba romba pidichu iruku again again padika thonuthu please next episode ku romba romba aasaiya waiting:love::love::love::love::love::love::love::love::love::love:


நன்றி சாக்க்ஷி94😊😊😊😊😊😊


எல்லா யூடிஸும் போட்டச்சி ... படிச்சிடிங்களா..
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma story. Superrrrrr.priya pavan and Ammu also so. Plz nice ud podunga.


நன்றி thikshi😊😊😊😊😊


எல்லா யூடிஸும் போட்டாச்சி டியர்... படிச்சிட்டு சொல்லுங்க..
 
Top