தனசுதா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai akka next update epo akka ? Waiting for your update
ஜெயஸ்ரீ....
என்னால உங்களை டேக் பண்ண முடியலை FBல....
எல்லா யூடிஸும் போட்டாச்சி டியர்... படிச்சிட்டு சொல்லுங்க...
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Hai akka next update epo akka ? Waiting for your update
Its ok sis first put 2uds bcos very eager to read so dont want to wait for long time.
Fullah ve podunga...ana seekirama podunga......waiting.....
Nice ud dhanuka.. Finally teaser ud la vanthutathu.. Priya vamsi ah vittitu poiduvaala..
sis eppo ud 5 nalukku mela agudu 2ud yoda vanga
பிரிக்க முடியாத பந்தம்
குழந்தையின் காரணமாக ஹீரோவும் தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றும் சூழலில் ஹீரோயின்.....இருவரும் சூழ்நிலை காரணமாக விருப்பம் இல்லா பந்தத்தில் இணைந்தாலும் அதில் ஒரு பிணைப்பு ஏற்பட்ட நிலையில் கடந்த காலமான அவனின் முதல் மனைவி திரும்பினால்பிரிக்க முடியாத பந்தம் என்று தங்களின் உறவை நினைத்த ஹீரோ & ஹீரோயின் எதிர் காலம் ☹☹☹☹அழகா ஆரம்பிச்சு மென்மையா கொண்டு வந்த கதையில் கடைசில வன்மையா????? அதுவும் சில பல ட்விஸ்டுடன்அப்படி இருந்தும் அழகான குடும்பத்துடன் மன நிறைவான முடிவுடன் அழகான காதல் கதை
வம்சி கிருஷ்ணா அருமையான மருத்துவனாக மட்டும் இல்லாமல் கண்ணக்குழி அழகன் மனைவியை கவனிக்கும் கவனிப்பில் அற்புதமான மனிதனும் கூட இறந்த மனைவியை மறக்க முடியாமல் தவிக்கும் தவிப்பும், அவள் வந்ததும் இருவரிடையே போராடினாலும் அதற்கான தீர்வை கையாண்ட விதம் சூப்பர் தனாமா மதுவுடனான ஊடல்கள் கூடல்கள் எல்லாமே செம அழகு
ப்ரியம்வதாதுறு துறு சேட்டையும் அவனிடம் சரிக்குச் சமமாக வாயடிக்கும் வாயடிதனம் செம அப்படி இருந்தாலும் வம்சியை புரிஞ்சிகிட்டதும் அம்மு மேல் உள்ள பந்தமும் அதை இழக்க நேரிடும் வேலையில் தவிப்பும் சோ க்யூட் இவளைப் போலவே மாதந்திர பிரச்சினை குறித்து விழிப்புணர்வு இல்லாமல் நம்மில் எத்தனை பேரோ
அம்மு....குட்டி தேவதைசாக்க்ஷி.....வம்சியின் இழப்பே தான் ஸ்மித்த திருந்தாத ஜென்மம்
அழகான கதைக்கு வாழ்த்துகள் தனாமா❤❤❤❤