All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "பிரிக்க முடியாத பந்தம்" கருத்து திரி

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud thanuka.. Ipo priya va rendam tharamnu sonnathula feel panra vamsi.. Oru vela Sakshi vanthutaana.. Priya kooda vaazhvaana nu theriyaliye.. Ellam edathulayum intha mathiri keladu kattainga iruka than seiyuthu.. Ithuve avanga ponna vamsi ketti kuduthaalum athuvum rendam tharamnu thane solluvanga...yean than intha society ipdi iruko... Than kudumpathuku oru nyayam oorar kudumpathuku oru nyayam

நன்றி மதுமலர்....


சாக்க்ஷி திரும்பி வந்து வம்சி ரெண்டு பேரோட வாழ்த்த accept பண்ணிப்பிங்களா😮😮😮😮😮😮


சாக்க்ஷி திரும்பி வந்த வம்சி நிலை என்ன.... பிரியா வம்சியின் இடையில் உள்ள பந்தத்தில் நிலை பாடு... போக போக தெரியும்...


மாமியார் உடைச்ச மண்குடம்.... மருமக உடைச்ச பொன் குடம் கதை தான் மது...😊😊😊😊😊😊
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
sis intha parvathi mathiri alunga innum irukkathaan seigirargal vamsikku avanga priyava sonnathu romba hurt panniduchu aanaa sakshi thirumbi vanthaal ithey anbu priya mela irukkuma thank you for your reply sis

நன்றி ஸ்டெல்லா...

எல்லாருமே சாக்க்ஷி திரும்பி வராத பத்தியே கேட்டுருக்கிங்களே...


ஒருவேளை சாக்க்ஷி வந்து பிரியா வம்சிய விட்டு போய்ட்டா வம்சிக்கு பொங்கல் வைப்பிங்களா... இல்ல சாக்க்ஷிக்கு பொங்கல் வைப்பிங்களா....


யாருக்கு வேணா வைங்க... என்னை யாரும் திட்ட கூடாது ,,, மீ பச்ச மண்ணு😊😊😊😊😊
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னதான் பார்வதி மாதிரி ஆளுங்க சூழ இந்த உலகத்துல நாம இருந்தாலும் வம்சி மாதிரி அக்கறையுள்ள ஒருத்தன் இருந்தா எத்தனை பார்வதி வந்தாலும் ஒரு கை பாக்கலாம்😍😍😍👍👍

புனித் டியர்...


நீ ஹீரோ armyனு நிரூபிச்சிட டியர்...

வம்சிக்கு என்னமா சப்போர்ட் பண்ற...😊😊😊😊😊


ஜோக்ஸ் அப்பார்ட்..... நம்ம வாழ்க்கை துணையின் அன்பும் அரவணைப்பும் இருந்த எந்த பிரச்சனை வந்தாலும் ஒரு கை பார்க்கலாம்....


இதே அன்பு ப்ரியாகும், வம்சி மேல இருந்த வர போற பிரச்சனைகளை எளிதா கடக்கலாம்...

பார்ப்போம் என்ன நடக்குதுன்னு😊😊😊😊😊😊😊

லவ் யூ😍😍😍😍😍😍😍💞💞💞💞😘😘😘😘😘💞💞💞💞💞😘
 

S. R. D

Well-known member
இந்த பார்வதிக்கு எவ்ளோ வாய், ஏம்மா உன் பொண்ணைத்தான் வேற இடத்தில கட்டி கொடுத்திட்டியே அப்புறம் ஏன் உனக்கு இந்த புத்தி, பாவம் வம்சி
 

poornima madheswaran

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உண்மை பூர்ணிமா....


ஒரு சில பேர் அப்படி தான் இருக்கங்க....


தனக்கு வந்த ரத்தம்... மத்தவங்களுக்கு வந்த tomato சாஸ்சு....
100% sis
 
Top