All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "பிரிக்க முடியாத பந்தம்" கருத்து திரி

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
superrrrrrrrr ud sis

நன்றி ugina begam😍😍😍😍😍


சாரி போர் லேட் ரிப்ளை....


நெஸ்ட் யூடி போஸ்ட் பண்ணிட்டேன்... வைட்டிங் போர் யுவர் valuable கமெண்ட்ஸ்
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உண்மையான காதலை பிரிக்கவே முடியாது 💞💞💞💞💖💖💖

நன்றி S.R.D


நிச்சயமாக... அதுவும் அவர்கள் திருமண பந்தத்தில் இணைத்த பிறகு எத்துணை தடைகள் வந்தாலும் பிரிக்க முடியாது😍😍😍😍😍😍💞💞💞💞


சாரி போர் லேட் ரிப்ளை...

நெஸ்ட் யூடி போஸ்ட் பண்ணிட்டேன்...


உங்க கமெண்ட்ஸ்காக வைட்டிங்
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

நன்றி முத்துபாண்டி😊😊😊😊😊


சாரி போர் லேட் ரிப்ளை

நெஸ்ட் யூடி போட்டுட்டேன்... படிச்ச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Padichuten sis vamsi and priya ippadi santhoshma irukkiratha pakkumpothu very happy priya kadavul kitta vendikitta mathiri eppavum vamsi priya and chinna kutti santhoshama irukkanum aanaa athu unga kailathaan irukku authorji and sis neenga adikadi enkitta sorry kekureenga silasamayam ezhudharathukku late aagalaam ennala purinjikka mudiyum so inimae unga thangachikitta neenga sorry kekkakoodathu

வாவ் ஸ்டெல்லா😍😍😍😍😍😍


செம்ம ஸ்பீட் நீங்க... படிக்குறதும் சரி, கமெண்ட் போடுறதும் சரி...


இனிமே சாரி கேட்க மாட்டேன் ஓகே....


என்ன தேடுற உங்க எதிர்பார்ப்பை என்னால fulfil பண்ண முடியலை... அதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு...


நானும் continueஸ் யூடி போடணும் பார்க்குறேன்... முடியலை...


என்ன செய்ய basically மீ ரொம்ப ரொம்ப சோம்பேறி😊😊😊😊😊


லவ் யூ டியர்😊😊😊😊😍😍😍😍😍💞💞💞💞💞💞
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்


நன்றி அர்ச்சனா😊😊😊😊😊


சாரி போர் லேட் ரிப்ளை


நெஸ்ட் யூடி போட்டுட்டேன்... உங்க valuable கமெண்ட்ஸ்காக வைட்டிங்
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wonderful ud thanuka..vamsi ta irunthu itha mathiri b'day surprise priya ethir paathirukave maata.. Oru valiya priya vamsi mela Ulla kadhala sollita aana vamsi yean sollala🤔.. Thanuka weekly twice ud podunga plzzz akka.. Intha story nalla iruku😍


நன்றி மதுமலர்...


சொல்லுவான் சொல்லுவான் பொருமைய சொல்லுவான் தன்னுடைய காதலை...


சாரி போர் லேட் ரிப்ளை...


நெஸ்ட் யூடி போட்டுட்டேன் படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க டியர்...
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்


நன்றி mafa97😊😊😊😊😊😊


சாரி போர் லேட் ரிப்ளை...

நெஸ்ட் யூடி போட்டுட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma lovely episode..... Paaru da saree எல்லாம் எடுத்து கொடுத்து avaluku surprise 😲 ah cake வாங்கி cut pannanum vechi avala திக்கு mukkaada vechitaan avaluku ஒரே santhosham.... Rendu பேருமே ஒருத்தர் oda ஒருத்தர் அந்த அளவுக்கு love 😍 panna aarambichitaanga.... Ava avanuku ava love 😍 ah sollitaan... அவன் solla laye தவிர அவன் avanodaya செய்கை muliyama puriya vechitaan... Rendu பேர் manasula yum avvallavu காதல் oda onnu senthu இருக்காங்க.... Avanga kutty தேவதை yum avangalodaya senthu ஒரே kushi ah இருக்காங்க.... இந்த santhosham எப்பயும் nilachi irukkumaa... Super Super Super pa... Eagerly waiting for next episode


நன்றி சித்தும்மா😍😍😍😍😍


அவங்க குடும்பமா சந்தோஷமா இருப்பாங்க... ஆனா இருக்க மாட்டாங்க😊😊😊😊😊


சாரி போர் லேட் ரிப்ளை


நெஸ்ட் யூடி போட்டுட்டேன்...


உங்க valuable கமெண்ட்ஸ்காக வைட்டிங்....


தேங்க்ஸ் போர் யுவர் சப்போர்ட் அண்ட் லவ்😍😍😍😍😍😍😍😍😍


லவ் யூ சித்தும்மா😍😍😍😘😘😘😘😍😍😍😍😍😘😍😍😘😘😍😍😍
 
Top