All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "பிரிக்க முடியாத பந்தம்" கருத்து திரி

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த பார்வதிக்கு எவ்ளோ வாய், ஏம்மா உன் பொண்ணைத்தான் வேற இடத்தில கட்டி கொடுத்திட்டியே அப்புறம் ஏன் உனக்கு இந்த புத்தி, பாவம் வம்சி


நன்றி SRD....


சில பேர் அப்படிதான்..... வைக்கோல் போர் நாய் போல
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis one week aagiduchu update podunga we are waiting


ஹாய் ஸ்டெல்லா....


இன்னைக்கு கண்டிப்பா யூடி உண்டு டியர்....

வீட்டுல எல்லாரும் இருக்காங்க... என் புள்ளைகளை கூட சமளிச்சிடுலாம்....

ஆனா என் மாம்ஸ்ஸை சமாளிக்க முடியலை😢😢😢😢😢😢


அதான் லேட்... நானும் type பண்றேன்.... பண்றேன்... 4 நாளா பண்றேன்...
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.... Lovely episode.... Ava அப்பா vanthutaara அவருடைய tour ah முடிச்சி kitu... ப்ரியா vuku avvallavu santhosham avaru vara porathula.... வம்சி kuda romba santhoshama naa அழகான.. Aniyoniyama வாழ்க்கை vaazhara la ava அப்பா vuku avvallavu santhosham avaru பொண்ணு ah நினைச்சி.... அவரு வேலைக்கு pooganum nu. Solraaru இவங்களுக்கு இஷ்டம் la but அவரோட இஷ்டம் thuku மதிப்பு கொடுத்து avanodaya friend எஸ்டேட் laye velai வாங்கி koduthutaan பிரியா vuku இஷ்டம் இல்ல naalum ava அப்பா வுக்காக othukitaa.... Vamsi semma la மாமனார் ah avan appa va thaan paakura Super maa... Eagerly waiting for next episode.... Be safe maa... Takecare and takecare of your family
 
Top