All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "பிரிக்க முடியாத பந்தம்" கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.. Semma episode... Vamsi ah ava mela ulla கோவம் இன்னும் pogala... Athuyum ava சமாதானம் pannala nu தான் kovam naa pesala naa avaluku onnum இல்லையா nu.... Avanuku odambu seri இல்லமல் ஆனா ஒடனே அவன் kita சண்டை போட்டு pesa vechita avana avvallavu kannum karuthuma paathukita... Periods pathi... Harmons pathi சொன்னா information semma semma maa.... Super Super Super pa... Eagerly waiting for next episode
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தவறி தவறாய் சிந்திய வார்த்தைகளுக்கு தண்டனையாய் உன் பாரா முகமும் மௌன கோபமும் எனை கொள்ளுதடா

உன் கோபம் தனிய அறைந்த பின்னும் பாராமுகம் காட்டுவது ஏனடா

எனக்கான உந்தன் பணிவிடையில் உள்ளம் உருகி நெஞ்சம் காதலால் நிறையுதடா

இருப்பினும் உன் மௌனத்தால் எனை நிந்திப்பது ஏனடா

மாதினி மன்னவனுக்காய் காத்து நிற்க
மன்னவனோ

என் பாரா முகம் உன்னை பாதிக்கவில்லையாடி

உன் உதிரத்திற்காய் உடன் இருப்பேன் என்று உரைத்தவளே

என் உள்ளத்தை உணராமல் இருப்பதேனடி

மனதின் தவிப்பும் உடலின் அயர்வுகம் இனியனை படுகையில் படுத்த

தாரமாய் இருப்பவள் தாயாய் மாறி மடி தாங்கினாள்

என் உடல் தேறியும் உனை பேணி காப்பேனடி எந்தன் உயிர் நீ என்பதால்

இதயத்துடன் இறுக்கி அணைத்தும் ஆசை இதழ் கொண்டு அணைக்க மறுக்குதடி உள்ளம்

அதன் இடை தடையாய் இருப்பது எதுவோ

Samma ud akka keep rocking love you
 
தனசுதா

பேபிஈஈஈஈஈஈஈஈஈ.....

செம்ம கவிதை .... என்ன சொல்ல.... வார்த்தைகளே வரலை...

கண்ணு வேர்த்து போச்சி டியர்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

அழகான தமிழில் அருமையான வரிகள்...

இதயத்துடன் இறுக்கி அணைத்தும் ஆசை இதழ் கொண்டு அணைக்க மறுக்குதடி உள்ளம்

அதன் இடை தடையாய் இருப்பது எதுவோ....

வம்சியின் தவிப்பை அற்புதமாக சொன்ன வரிகள்... அந்த தடையினை அவன் தான் கடக்கணும் பேபி... நிஜயமாய் கடந்துடுவன்...

லவ் யூ பேபி😍😍😍😍😍😍😍😘😘😘😘😍😍😍😍😍😍😘😘😘😘😘😘
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தவறி தவறாய் சிந்திய வார்த்தைகளுக்கு தண்டனையாய் உன் பாரா முகமும் மௌன கோபமும் எனை கொள்ளுதடா

உன் கோபம் தனிய அறைந்த பின்னும் பாராமுகம் காட்டுவது ஏனடா

எனக்கான உந்தன் பணிவிடையில் உள்ளம் உருகி நெஞ்சம் காதலால் நிறையுதடா

இருப்பினும் உன் மௌனத்தால் எனை நிந்திப்பது ஏனடா

மாதினி மன்னவனுக்காய் காத்து நிற்க
மன்னவனோ

என் பாரா முகம் உன்னை பாதிக்கவில்லையாடி

உன் உதிரத்திற்காய் உடன் இருப்பேன் என்று உரைத்தவளே

என் உள்ளத்தை உணராமல் இருப்பதேனடி

மனதின் தவிப்பும் உடலின் அயர்வுகம் இனியனை படுகையில் படுத்த

தாரமாய் இருப்பவள் தாயாய் மாறி மடி தாங்கினாள்

என் உடல் தேறியும் உனை பேணி காப்பேனடி எந்தன் உயிர் நீ என்பதால்

இதயத்துடன் இறுக்கி அணைத்தும் ஆசை இதழ் கொண்டு அணைக்க மறுக்குதடி உள்ளம்

அதன் இடை தடையாய் இருப்பது எதுவோ

Samma ud akka keep rocking love you

அப்புறம். மறத்துட்டுடேன்...

Why angry reaction...., வம்சிக்க... எனக்கா🏃🏃🏃🏃🏃🏃
 
Top