All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "பிரிக்க முடியாத பந்தம்" கருத்து திரி

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.. Semma episode... Vamsi ah ava mela ulla கோவம் இன்னும் pogala... Athuyum ava சமாதானம் pannala nu தான் kovam naa pesala naa avaluku onnum இல்லையா nu.... Avanuku odambu seri இல்லமல் ஆனா ஒடனே அவன் kita சண்டை போட்டு pesa vechita avana avvallavu kannum karuthuma paathukita... Periods pathi... Harmons pathi சொன்னா information semma semma maa.... Super Super Super pa... Eagerly waiting for next episode


நன்றி சித்துமா😍😍😍😍😍


அதுவும் நீங்க சொல்ற செம்ம... சூப்பர்... அந்த வார்த்தைகள் என்னை மாதிரி புதுசா எழுதுறவங்களை ஒரு பெரிய பூஸ்ட்அப் டியர்.....


வம்சிக்கு , ப்ரியா மேல ஊடல்.... தான் அவளுக்கு முதன்மையா இல்லையோனு....

அது அந்த டாக்டர் பக்கிக்கு புரியலை....


தேங்க்ஸ் போர் யுவர் லவ் அண்ட் சப்போர்ட்😍😍😍😍😍😍😘😘😘😘😘😍😍😍😍😍

லவ் யூ😍😍😘😘😘😘😍😍😍😍
 
Top