All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode.... விவேக் ku இது ஒரு trap maari right... சூர்யா vuku அவன் mela பயம் pooganum avana theriyama face pannanum... சூர்யா மனசுல உள்ள thavippu சரி ஆகனும் nu தான் விவேக் ah அங்க ah vara vechi இருகான்.. சூர்யா avana adichitaa rathukaaga va... Avalloda கல்யாணம் ah niruthunaa ada paavi appadi enna sonnanu theriyala ah avala pathi... சூர்யா இந்த suzhnilai ah theriyama ethir kolanum paakalam... தீபக் semma... விவேக் ethir பாத்து வந்தது ஒண்ணு but... Eagerly waiting for next episode pa...
 

Puneet

Bronze Winner
தீபக்கு ரொம்ப பயப்படாத😜
விவேக் அடிவாங்க உன்னை துணைக்கு கூப்டுட்டு போகல..
அவன் அடி வாங்கி விழுந்தா அள்ளி போட்டுட்டு வர கூட ஒருத்தன் வேணுமேன்னு கூப்டுட்டு போறான்😁😁 Don't worry😂😂

நேத்ரா உன் பிளான் எல்லா சரிதான்.. ஆனா அதுக்கெல்லாம் சூர்யா சரிப்பட்டு வருவாளா:unsure::unsure:

பாரு சின்ன விஷயத்துக்கெல்லா பொசுக்குன்னு உன்னை கட்டி புடிச்சுக்கறா😉😉(உங்களுக்கு இது ஒரு சாக்கு😚😚)
இன்னும் விவேக்கை பாத்தா என்னவோ:rolleyes::rolleyes:

விவேக் மேல உனக்கு இருக்க கொஞ்சூண்டு பாசம் ஏன்னு எனக்கு தெரியாதா😜😜😜😜 அவன் குழப்பம் பண்ணி கல்யாணத்தை நிறுத்தலன்னா உன் சூர்யா உனக்கு இல்லாம போய்ருப்பா.. அந்த பாசம்😁😁😁😁😁

தனாம்மா சூப்பர் பதிவு..
😘😘😘😘😘😘😘
 

PriyaPraveen

Bronze Winner
Suryaku vendi nethran pathu pathu vivekku sketch potrukkan ana ithu theriyama Vivek surya mela evlo vanmama avala pali vanga kilambaran...vadeee unakku Nethran periya apppaaa vekka ready aittan......
Surya Nethra rendu perum rombave semmaya irukkanga...
Vivek surya ipdi ethirpthirukka mattan same Nethran Surya inayarathu pathu vivek expression eagerly waiting next ud.....
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hai dhanu akka sorry for the late reply apram thank for dobule damakka samma epi neththu sammaiya skesh pottu antha viveck ah matta vechchi samma rishi alwasy awesome nangala sorutha mukkiyam enra sangatha senthavanga pinna apditha iruppom naduvula antha maint voice la awesome akka aparam enakku oru dout neththu ya kitta kovatha katta unakku illatha urimaiyanu kekkum pothu future la rendu perukkum ethavathu sanda varumo oru chinna dodut atha ketta samma uds akka ethavathu energy drink kudichita thirirnu dobule damakkala kuduthu santhosa paduthitA
SAMMA UD AKKA ILOVE IT KEEP ROCKING LOVE YOU AKKA :smiley2::smiley3::smiley3::smiley3::smiley15:



நன்றி சரண் பேபி.....




சாரிடா.... லேட் ரிப்ளைக்கு.... அருமையான கமெண்ட் பேபி....



கண்டிப்ப பேபி.... எப்படியாவது எக்ஸ்ட்ரா எனர்ஜி ஏத்தி இந்த மாசத்திற்குள்ள ஸ்டோரி பினிஷ் பண்ணியாகனும்....



லவ் யூ பேபி.....


நெஸ்ட் எபி போட்டுட்டேன் படிச்சிட்டு உங்க கமெண்ட் சொல்லுங்க😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍


:smiley2::smiley2::smiley2::smiley2::smiley2:
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தனா மாஆஆஆ:FlyingKiss::FlyingKiss::FlyingKiss:

இது உடனே அடுத்த யூடி குடுத்து எங்கள சந்தோச படுத்தினதுக்கு😍😍

நேத்ரா சூர்யா பேச்ச கேட்டு அவளுக்கு டைம் கொடுத்து நீ ஒதுங்கினாஆஆஆ....

இதுதான் சாக்குன்னு எனக்கு ரொமான்ஸ் வராது வராதுன்னு அலறுன தனாம்மா பெருசுங்களுக்கு ரொமான்ஸ் ஸீனா போட்டு தாக்குறாங்க😳😳😳

அப்றம் ஏன் ஹரீஸு உன்னை உடம்புல பிரச்சனை இல்லையேன்னு கேட்டு கடுப்பேத்தாம இருப்பான்😜😜

இது சரியில்ல தனா மா😜😜
ஏதோ கடைசீல தம்மத்தூண்டு கிஸ் ஸீனாச்சு வச்சிங்களே என் டாலிக்கு😁😁😚😚😚😚

விவேக்கு உனக்கு வலை ரெடி😏😏 அதை விரிச்சதே எங்க நேத்ரன் டாலி ன்னு தெரியாம பொங்குற..
உனக்கு விதி டேட் பிக்ஸ் பண்ணிருச்சீ😁😁😁😁😂😂😂😂😂
சூப்பர் தனா மா😍😍😍
🌸🌸🌸🌸🌸🌸🌸


நன்றி புனித் டியர்😊😊😊😊


:awesome::awesome::FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss:
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super going story sis. Waiting for next part


நன்றி யோகேஷுலட்சுமி....



நெஸ்ட் யூடி போட்டுட்டேன் படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க....🙏🙏🙏🙏🙏
 
Top