All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" - கருத்துத் திரி

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super... Emotional episode... கோவில் ah pathina infomation Super.... கல்யாணம் aaidicha அப்போ சூர்யா ah ku... O my God.... Paakalam எப்படி nethran avala பழைய padi maatharanu....


நன்றி சித்ரா.....

என் ஊர் என் உரிமை....😊😊😊😊

அதை விட அவனுக்கு இப்போதைக்கு வேற வேலை .....

உங்க கருத்திற்கு நன்றி..... இன்று போல் என்றும் உங்கள் ஆதரவும் அன்பும் நீடிக்க வேண்டும்.....
😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேத்ரன் தன் காதல் உணர்ந்து அதை வேளிப்படுத்து வேளையில் சூரியாவுக்கு கல்யாணம் என்று தெரிந்தும் தன் துக்கத்தை மறைத்து அவள் சந்தோஷம் முக்கியம் என்று நினைப்பது சூப்பர் சூப்பர் சூப்பர் சகோ
😍😍😍😍😘😘😘😘



நன்றி கவி....

நேத்ரன்..... சிறந்த காதலன்....
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Samma ud akka pathi flashback vanthuduchi unnum mithi irukku neththu samma surya so cute i love it akka Love keep going akka next u d appo iam waiting


தேங்க்ஸ் சரண்யா....

இனி நேத்ரன் ரோக்ஸ்....😍😍😍

உங்க அன்பிற்கு ரொம்ப நன்றி😘😘😘😘😘😘😘😘😘😘

லவ் யூ சரண்யா💖💖💖💖💖💞💞
 

Chitra Balaji

Bronze Winner
நன்றி சித்ரா.....

என் ஊர் என் உரிமை....😊😊😊😊

அதை விட அவனுக்கு இப்போதைக்கு வேற வேலை .....

உங்க கருத்திற்கு நன்றி..... இன்று போல் என்றும் உங்கள் ஆதரவும் அன்பும் நீடிக்க வேண்டும்.....
😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘
Sure pa.... Super ah kondu pooringa story ah...
 
இனி ஆவது அவளிடம் தைரியமாக மனதில் உள்ளதை சொல்வானா
திருமணம் நடந்ததா
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனி ஆவது அவளிடம் தைரியமாக மனதில் உள்ளதை சொல்வானா
திருமணம் நடந்ததா


நன்றி சரோ....

அவனுக்க தைரியம் இல்ல.... போக போக தெரியும்.....

அவளோட படிப்புக்காகவும், சந்தோஷதிற்காகவும் தான் அவன் விலகி இருந்தது.....


தேங்க்ஸ் போர் யுவர் லவ் அண்ட் சப்போர்ட்😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
 
Top