All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" - கருத்துத் திரி

அருமையான பதிவு
கட்டத்த மட்டுமா தொட்டுட்டா
இங்கே ஒரு மனதையும் தொட்டுட்டாளே
தாத்தா சரியான ஆள் தான்
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma episode... Nethran அம்மா vetuku vanthacha.... Rendu பேரு oda feelings yum arumai.... ஒருத்தர் வறுத்த paduraru orutharuku தெரிய kudathunu எப்படி samalikaranga la semma.... Parry airport pathi sonna information super.... Nethran oda feelings ah describe panna vitham arumai.... சூர்யா semma துருதுரு la.. ஜீவா vum super.... Semma ah அசடு vazhiyuran namba aalu ha 😂 😂 😂 😂... Intersting mam....
 
சூரியாவின் கலகலப்பு கலாட்டா சூப்பர் சகோ

நேத்ரன் சூரியாவின் மீது வைத்துள்ள காதல் பிரமிக்க வைக்குது சகோ
😃😃😃😃😃
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Samma ud akka super mind voice awesome samma comedy super akka awesome ud dhana akka i love it love you akka
 
megalakailasam

Active member
சூப்பர் சூப்பர் சூப்பர் பதிவு தோழி சூர்யாவின் குறும்புகள் நேத்ரனை ரசிக்க வைக்கிறது அவளின் இந்த குறும்புதனத்தால் தான் அவள் இப்பொழுது இப்படி இருக்கிறாள சூப்பர் பதிவு தோழி
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு
கட்டத்த மட்டுமா தொட்டுட்டா
இங்கே ஒரு மனதையும் தொட்டுட்டாளே
தாத்தா சரியான ஆள் தான்

நன்றி சரோ.....

அதை அவன் புரிஞ்சிக்கணுமே......

தாத்தா.... சமத்து பேரனுக்கு பாடலை... எல்லாம் விதி.....
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.... Semma episode... Nethran அம்மா vetuku vanthacha.... Rendu பேரு oda feelings yum arumai.... ஒருத்தர் வறுத்த paduraru orutharuku தெரிய kudathunu எப்படி samalikaranga la semma.... Parry airport pathi sonna information super.... Nethran oda feelings ah describe panna vitham arumai.... சூர்யா semma துருதுரு la.. ஜீவா vum super.... Semma ah அசடு vazhiyuran namba aalu ha 😂 😂 😂 😂... Intersting mam....

நன்றி சித்ரா....

அவன் ரொம்ப நல்லவன் .... அதுதான் இங்க பிரச்சனையே.....
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூரியாவின் கலகலப்பு கலாட்டா சூப்பர் சகோ

நேத்ரன் சூரியாவின் மீது வைத்துள்ள காதல் பிரமிக்க வைக்குது சகோ
😃😃😃😃😃

நன்றி கவிதா.....

இப்போ.... இப்படி சொல்லிட்டு.... அடுத்த யூடி படிச்சிட்டு நேத்ரனுக்கு பொங்கல் வைக்க கூடாது.....😊😊😊😊
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் சூப்பர் சூப்பர் பதிவு தோழி சூர்யாவின் குறும்புகள் நேத்ரனை ரசிக்க வைக்கிறது அவளின் இந்த குறும்புதனத்தால் தான் அவள் இப்பொழுது இப்படி இருக்கிறாள சூப்பர் பதிவு தோழி

நன்றி மேகாலா.......

சூர்யாவின் குறும்பு.... கலாட்டா.... தொடரும்😊😊😊😊😊😊😊😊😊
 
Top