All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" - கருத்துத் திரி

பார்த்து சின்ன பிள்ளை அவள
எல்லோரும் சேர்ந்து நக்கல் செய்வது
சரி இல்லை
அருமையான பதிவு
 

தாமரை

தாமரை
நைஸ்..ரோமண்ட்டிக் ud தனாமா...


கமலநேத்ரா..கமல் ரேஞ்சுக்கு பார்வையலையே...எல்லாம் பண்ணி முடிக்குறியே...😉😉😉😉😉😍😍😍😍😍

செம செம...

உங்க mind voice சூப்பர் தனமா😉😉😉😉
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam..... Semma episode...... அவன் தான் nethran theriyama namba சூர்யா semma ah bulb 💡 vsangarale ha 😂 😂 😂 😂 .... Prema... Nethran.. சூர்யா conversation arumai.... Avanoda அம்மா கண்ணா nu kupidavum இந்த அம்மா அவன் name ah கண்ணன் nu nenaichitaanga.... Semma ah site adikiraan pa nethran paathu pa.... Enna oru shock 🤯....... Nice mam intersting.... Waiting for next episode mam..
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பார்த்து சின்ன பிள்ளை அவள
எல்லோரும் சேர்ந்து நக்கல் செய்வது
சரி இல்லை
அருமையான பதிவு


நன்றி சரோ.....


சூர்யாவுக்கு சப்போர்ட் பண்றிங்க...

யாரு அவள சின்ன புள்ள.... அந்த கைபுள்ள வேலையெல்லாம் இனிமே பார்பிங்க😊😊😊😊😊


தங்களின் அன்பிற்கும் அதரவிற்கும் நன்றிகள் பல😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நைஸ்..ரோமண்ட்டிக் ud தனாமா...


கமலநேத்ரா..கமல் ரேஞ்சுக்கு பார்வையலையே...எல்லாம் பண்ணி முடிக்குறியே...😉😉😉😉😉😍😍😍😍😍

செம செம...

உங்க mind voice சூப்பர் தனமா😉😉😉😉


நன்றி தாமரை.....

ரொம்ப பயந்து .... பயந்து.... போட்ட போஸ்ட் தாமரை....

நேத்ரன் பீலிங்ஸ் சொல்லணும்... அதே நேரம் தப்பவும் ஆயிட கூடாது...

உங்களோட கமெண்ட்ஸ் எல்லாம் பார்த்துதான் கொஞ்சம் பரவாயில்லை பீல்.....


உங்களோட பிஸி ஒர்க்லையும் படிச்சிப்பார்த்து கமெண்ட் சொன்னதுக்கு தேங்க்ஸ் பேபி😍😍😍😍😘😘😘😘😍😍😍😍😍😍😍


தனசுதா😍😍😍
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam..... Semma episode...... அவன் தான் nethran theriyama namba சூர்யா semma ah bulb 💡 vsangarale ha 😂 😂 😂 😂 .... Prema... Nethran.. சூர்யா conversation arumai.... Avanoda அம்மா கண்ணா nu kupidavum இந்த அம்மா அவன் name ah கண்ணன் nu nenaichitaanga.... Semma ah site adikiraan pa nethran paathu pa.... Enna oru shock 🤯....... Nice mam intersting.... Waiting for next episode mam..


நன்றி சித்ரா.....

உங்க கமெண்ட் சூப்பர்.... whole யூடியையும் உங்க கமெண்ட்ல கொண்டுவந்துடீங்க.... 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌


தேங்க்ஸ் போர் யுவர் லவ் அண்ட் சப்போர்ட்😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
paaa samma ud akka athuvum namba reya baby epdiya romba tha pa samma akka love it awesome akka love you keep going name thana sonna athuku ya ipadi avana vizhunkura mathiri pakkura pavam pulla meranduta pothu
 
Top