All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

vasaninadarajan

Bronze Winner
நானு இதை தான் முதலில்இருந்தே உங்களுக்கு சொல்ல வந்தேன் நீங்கதான் அந்த லூசு சம்யுக்கு support செஞ்சிட்டு irukinga😢😢😢
நான் ரைட்டர்ஜீயை நம்புகிறேன் (கண்ணால் பார்ப்பது பொய் காதால் கேட்பது பொய் தீர விசரிப்பதே மெய்....ஸோ ரைட்டர்ஜீ விசாரித்தால் தெரியபோகுது ஹிஹிஹிஹி அப்படி எப்படியெல்லாம் சாமளிக்கவேண்டி இருக்குது:rolleyes::oops::rolleyes::oops::rolleyes:
 
S Sathya

அப்போ பஞ்சாயத்து கூட்ட வேண்டிய நேரம் வந்துடுச்சுனு சொல்லுங்க
 
S Sathya

Bronze Winner
20239
There is a difference between samyu's thoughts and actions like this.She could not think that her father's life was the only reason for this.

It is unacceptable for her to cooperate with chaiyu's anarchic act of weakening her and exploiting her by ***** samyu

Even if chaiyu decides to marry her in order to save his career growth and his name showing his dominant attitude that if you hate me i will behave like this will turn into an act of slandering that love if her love is true

The question arises in me as to whether love has become something more important to her than self-respect

However there is no dubt that this is a story that everyone will love 😘

Last para la chaiyu முழு நல்லவங்களா இல்லனா கொஞ்சமே கொஞ்சமா குட்டியா கெட்டவங்களானு என்னால புரிஞ்சிக்கவே முடியல 😭😭😭😭😭
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்டிலாம் சந்தேகமா சொல்ல கூடாது chaiyu 99.95%நல்லவங்க தான் 🤭🤭🤭
oh appadiya chellam ....irukkum irukkum...(vera vali...illana kolai miratal ellam viduvaanga...eppadiyo nammakku konjam black money vantha sari)
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நானு இதை தான் முதலில்இருந்தே உங்களுக்கு சொல்ல வந்தேன் நீங்கதான் அந்த லூசு சம்யுக்கு support செஞ்சிட்டு irukinga😢😢😢
ellam kalakkodumai...vera enna naan solla...
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்போ பஞ்சாயத்து கூட்ட வேண்டிய நேரம் வந்துடுச்சுனு சொல்லுங்க
ithu kooda sariyaathaan irukku...aanaa writer ji...kosutholla thanga mudiyama odi poyitaanga pa....
 
Status
Not open for further replies.
Top