என்னோவோ சீஸ்...அவன் பண்ணுவதெல்லாம் பார்த்தால் அப்படியா இருக்கு... அவன் செய்வது பிடிக்காமல் தான் நானே சம்யு சங்கத்தில் இருக்கிறேன்...இது தான் நிஜமோ?
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
என்னோவோ சீஸ்...அவன் பண்ணுவதெல்லாம் பார்த்தால் அப்படியா இருக்கு... அவன் செய்வது பிடிக்காமல் தான் நானே சம்யு சங்கத்தில் இருக்கிறேன்...இது தான் நிஜமோ?
வசனி சீஸ்...பிரியாணி குண்டா அடியில கொஞ்சூண்டு ஓட்டிட்டு இருந்த மூணு நாலா மூடி வச்ச பிரியாணி எதிரி கட்சியில் இருந்து உங்களுக்கு வந்ததுன்னு நம்ம உளவு படை தகவல் சொல்கிறார்கள்... அதனால் தான் நீங்கள் சையுவை நல்லவன் என்கிறீர்களாளோ?எனக்கு என்னமோ சைதன்யா நல்லவன் போல
சங்கத்தில் இருந்து கொண்டு கையூட்டு பெற்றபடி இது போல எதிரி கட்சி சார்பில் பேசும் உங்களை இப்போதே சித்ரா சீஸ் வீற்றிருக்கும் அந்த ஆல மரத்தில் கட்டி வைத்து நானுறு கசையடிகள்...அதுவும் கொஞ்சயூண்டு போல!!!!
thank you sagoNice
நன்றிகள் பலபலசங்கத்தில் இருந்து கொண்டு கையூட்டு பெற்றபடி இது போல எதிரி கட்சி சார்பில் பேசும் உங்களை இப்போதே சித்ரா சீஸ் வீற்றிருக்கும் அந்த ஆல மரத்தில் கட்டி வைத்து நானுறு கசையடிகள்...
எங்க ரைட்டர்ஜீ சைதன்யாவை நல்லவனா காட்ட முயற்சி பண்ணுகிறார்கள் நான் அதில் சிக்கி சிக்கி தவிக்கிறேன்வசனி சீஸ்...பிரியாணி குண்டா அடியில கொஞ்சூண்டு ஓட்டிட்டு இருந்த மூணு நாலா மூடி வச்ச பிரியாணி எதிரி கட்சியில் இருந்து உங்களுக்கு வந்ததுன்னு நம்ம உளவு படை தகவல் சொல்கிறார்கள்... அதனால் தான் நீங்கள் சையுவை நல்லவன் என்கிறீர்களாளோ?
அச்சோ சம்யு வில்லியா????ஓ மை காட்.................
i like ur spirit jiநன்றிகள் பலபல