All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இது தான் நிஜமோ?
என்னோவோ சீஸ்...அவன் பண்ணுவதெல்லாம் பார்த்தால் அப்படியா இருக்கு... :unsure::unsure::unsure::unsure:அவன் செய்வது பிடிக்காமல் தான் நானே சம்யு சங்கத்தில் இருக்கிறேன்...🤭🤭🤭🤭
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனக்கு என்னமோ சைதன்யா நல்லவன் போல
வசனி சீஸ்...பிரியாணி குண்டா அடியில கொஞ்சூண்டு ஓட்டிட்டு இருந்த மூணு நாலா மூடி வச்ச பிரியாணி எதிரி கட்சியில் இருந்து உங்களுக்கு வந்ததுன்னு நம்ம உளவு படை தகவல் சொல்கிறார்கள்... 🤮🤮🤮🤮அதனால் தான் நீங்கள் சையுவை நல்லவன் என்கிறீர்களாளோ?:unsure::unsure::unsure::unsure::unsure:
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதுவும் கொஞ்சயூண்டு போல!!!!
சங்கத்தில் இருந்து கொண்டு கையூட்டு பெற்றபடி இது போல எதிரி கட்சி சார்பில் பேசும் உங்களை இப்போதே சித்ரா சீஸ் வீற்றிருக்கும் அந்த ஆல மரத்தில் கட்டி வைத்து நானுறு கசையடிகள்...
 

vasaninadarajan

Bronze Winner
சங்கத்தில் இருந்து கொண்டு கையூட்டு பெற்றபடி இது போல எதிரி கட்சி சார்பில் பேசும் உங்களை இப்போதே சித்ரா சீஸ் வீற்றிருக்கும் அந்த ஆல மரத்தில் கட்டி வைத்து நானுறு கசையடிகள்...
நன்றிகள் பலபல
 

vasaninadarajan

Bronze Winner
வசனி சீஸ்...பிரியாணி குண்டா அடியில கொஞ்சூண்டு ஓட்டிட்டு இருந்த மூணு நாலா மூடி வச்ச பிரியாணி எதிரி கட்சியில் இருந்து உங்களுக்கு வந்ததுன்னு நம்ம உளவு படை தகவல் சொல்கிறார்கள்... 🤮🤮🤮🤮அதனால் தான் நீங்கள் சையுவை நல்லவன் என்கிறீர்களாளோ?:unsure::unsure::unsure::unsure::unsure:
எங்க ரைட்டர்ஜீ சைதன்யாவை நல்லவனா காட்ட முயற்சி பண்ணுகிறார்கள் நான் அதில் சிக்கி சிக்கி தவிக்கிறேன்
 

Chitra Balaji

Bronze Winner
Oooooo.... யாரு avana izhukurathu.... Iva ஏன் ethuyume seiyaamal நின்னு பாத்து kitu இருக்கா..... Super Super maa
 
Status
Not open for further replies.
Top