All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எங்க ரைட்டர்ஜீ சைதன்யாவை நல்லவனா காட்ட முயற்சி பண்ணுகிறார்கள் நான் அதில் சிக்கி சிக்கி தவிக்கிறேன்
அப்படியா....சரி சரி உங்க ஹீரோ குளத்துல சிக்கி தவிக்கிறார்....அவரை காப்பாத்துங்க...:LOL::LOL::LOL:
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oooooo.... யாரு avana izhukurathu.... Iva ஏன் ethuyume seiyaamal நின்னு பாத்து kitu இருக்கா..... Super Super maa
தெரியலையே சீஸ்...விடுங்க அவன் போகட்டும்...நியூ ஹீரோ வருவாரு அப்போ ....:mad::mad::mad::mad:
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றிகள் பலபல
சீஸ் நானூறு பொற்காசுகள் இல்லை...நானூறு காசை அடிகள் ...நீங்க தப்ப புரிஞ்சுக்கிட்டிங்க
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எங்க ரைட்டர்ஜீ சைதன்யாவை நல்லவனா காட்ட முயற்சி பண்ணுகிறார்கள் நான் அதில் சிக்கி சிக்கி தவிக்கிறேன்
அவன் ஒரு வேலை நிஜமாவே நல்லவனோ என்னவோ....யாருக்கு தெரியும்...:censored::censored::censored::censored:
 

S Sathya

Bronze Winner
அவன் ஒரு வேலை நிஜமாவே நல்லவனோ என்னவோ....யாருக்கு தெரியும்...:censored::censored::censored::censored:
அப்டிலாம் சந்தேகமா சொல்ல கூடாது chaiyu 99.95%நல்லவங்க தான் 🤭🤭🤭
 

S Sathya

Bronze Winner
இது தான் நிஜமோ?
அமைச்சரே அதில் தங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம் அவை அனைத்தும் எதிர்க்கட்சி தலைவியின் சதிவேலை எதையும் நம்ப வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு தாங்களே எடுத்து கூறவும்
 

S Sathya

Bronze Winner
வசனி சீஸ்...பிரியாணி குண்டா அடியில கொஞ்சூண்டு ஓட்டிட்டு இருந்த மூணு நாலா மூடி வச்ச பிரியாணி எதிரி கட்சியில் இருந்து உங்களுக்கு வந்ததுன்னு நம்ம உளவு படை தகவல் சொல்கிறார்கள்... 🤮🤮🤮🤮அதனால் தான் நீங்கள் சையுவை நல்லவன் என்கிறீர்களாளோ?:unsure::unsure::unsure::unsure::unsure:
20236
 

S Sathya

Bronze Winner
அச்சோ சம்யு வில்லியா????ஓ மை காட்.................
நானு இதை தான் முதலில்இருந்தே உங்களுக்கு சொல்ல வந்தேன் நீங்கதான் அந்த லூசு சம்யுக்கு support செஞ்சிட்டு irukinga😢😢😢
 
Status
Not open for further replies.
Top