All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Nice episode... யாரு அந்த சிபி kuda velai paakuravan ah... Avanoda பேசினா ivanuku ஏன் avvallavu kovam varuthu... Semma thittu thittitaan avala paavam samyu.... Iva romba kalaippula அப்படியே thungitaa... யாரு ava கழுத்தை நெரித்து கொலை panna வந்தது மயங்கி vera poita enna aaga pooguthoo
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Paub la parthadhu avangalaku marandhducha adha pathi edhvum solla la sis. Nice ud sis oru coffee ya la ivala vela vanguran very bad hero.
எல்லாத்துக்கு ரிசன் இருக்கு சிஸ்.காபி காக மட்டும் இல்ல
வெயிட் அண்ட் வாட்ச் சிஸ்
கருத்துக்கு நன்றி:love::love::love:
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa... Nice episode... யாரு அந்த சிபி kuda velai paakuravan ah... Avanoda பேசினா ivanuku ஏன் avvallavu kovam varuthu... Semma thittu thittitaan avala paavam samyu.... Iva romba kalaippula அப்படியே thungitaa... யாரு ava கழுத்தை நெரித்து கொலை panna வந்தது மயங்கி vera poita enna aaga pooguthoo
சிபி கலீகு தா.பின்ன வேல நேரத்தில ஓடி பிடிச்சு விளையாடினால் கொஞ்சுவாங்களா சிஸ்.அதோட விட்டுடானு சந்தோசபடுங்க பா.என்ன ப ஆகும் சம்யுகூ

🤔🤔🤔
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கஷ்டப்பட்டு இல்லாத மூளையை கசக்கி கவிதை எல்லாம் எழுதி போடறேன் 🥵🥵🥵.நோ கமெண்ட்ஸ் பார் கவிதை?(Ok Ok அது கவிதையானு நீங்க கழுவி ஊத்தறது என் காதுல விழுது.ஆனாலும் இந்த பிஞ்சு மனசு தாங்கல, மீ கண்ணுல தண்ணி மக்களே 😭😭😭.
நா உங்க கூட டூ 😬😬😏😏😏😏😏
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்த Ud உடன்

உங்கள் ஜேஜே
 
Chitra Balaji

Bronze Winner
Oooo saithanyaa தான் வந்து இருக்கான் ah ava nu theriyamal இவன் pidikum பொது மயங்கி விழுந்து இருக்கா.... Avanuku வந்த கனவுல வந்தது யாரு அவனும் எதோ photo vechi paakuraan.... Rendu perum friends aaitaan paravala... Avaluku சாப்பிட கொடுத்து.... Self eduthu kitu வீடு la vittutu poitaan.. Kavithai nice... Super Super maa
 
நன்றி சித்ரா சிஸ்.நீங்கவிரிவாக கதையை டிஸ்கஸ் பண்றீங்க.லாஜிக் மிஸ் ஆனா கேக்குறீங்க.உடனே புள்ள கேகுதெனு கமென்ட் போடரீங்க.இது என் பர்ஸ்ட் முயற்சி.கொஞ்சம் பயம் இருக்கு.நல்ல எழுதனுனு அசை இருக்கு.உங்க கமென்ட் எனக்கு ஊக்கம் தருகிறது பா:love::love::love:
 
நல்ல கொண்டு poringa maa.... First time இல்லையா போக போக improvement ungalluke theriyum..... Unga அசை நிறை vera என் வாழ்த்துக்கள்
 
Status
Not open for further replies.
Top