All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Hanza

Bronze Winner
Welcome sis..💐💐💐

Nice name selections 👌👌👌

Pub le meet pannavangalum
SP group le ullavangalum same people a????
Adeyalam therileya rendu perukkum.

And SP ore magan na... akka and akka magal enge???

Ore koleppema irukku. 😭😭😭😭😭
 

Srisuri

Bronze Winner
Hi sis,
Nethu epi sema fun 👌👌👌 enga terror hero va comedy piece aki aparam avana samaiyal kaaran aaki aparam driver akuna perumai samyu va ye serum🤭🤭🤭
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Welcome sis..💐💐💐

Nice name selections 👌👌👌

Pub le meet pannavangalum
SP group le ullavangalum same people a????
Adeyalam therileya rendu perukkum.

And SP ore magan na... akka and akka magal enge???

Ore koleppema irukku. 😭😭😭😭😭
நல்ல குழம்புங்க குழம்புங்க
குழம்பின குட்டையில் மீன் பிடிப்பதுதான் என் பிளான்
அதுக்குள்ள உங்கள தெளிய வைப்பேன்
அப்டியே தெளிய வச்சாலும்
தெளிய வச்சு தெளிய வச்சு அடிப்போம்ல
ஹாஹாஹா
(நம்பியார் சிரிப்பு)

🤪🤪🤪🤣🤣🤣
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis,
Nethu epi sema fun 👌👌👌 enga terror hero va comedy piece aki aparam avana samaiyal kaaran aaki aparam driver akuna perumai samyu va ye serum🤭🤭🤭
பின்ன என்னப்பா வேலைய குடுத்து வெளுத்து வாங்கினானில்லை.அவனும் கொஞ்சம் படட்டும்.இது மட்டுமா இன்னும் எவ்ளவோ செய்ய போறான் :smiley49:
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்காஸ்
அடுத்த Ud உடன் உங்கள் ஜேஜே . நியூ எபி போட்டாச்சுப்பா.(y):love:(n)கருத்துக்களுக்காக ஆவலுடன் மீ வைட்டிங்
 

Srisuri

Bronze Winner
ஹாய் மக்காஸ்
அடுத்த Ud உடன் உங்கள் ஜேஜே . நியூ எபி போட்டாச்சுப்பா.(y):love:(n)கருத்துக்களுக்காக ஆவலுடன் மீ வைட்டிங்
Na than 1st padichen🧐 na than 1st like comment kuduthen 🤭🥰🥰 so na than 1st comment poduven🤭🤭😍😛😛😛
Nama hero evalo cool ah Iruka mataene🤔🤔🤔🤔 oru vela nethu avan pota coffee avane kudichathu nala than entha effect ah😛😛😝😝 dei pothum pothum una paarthu sirichktathu seekaram vanthu yenna matternu solu🤔🤔🤔🤔 aiyo entha writer amma vera samyu ku check vekra thought process la irukaangale😂😂
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
படிங்க படிங்க குடுங்க குடுங்க போடுங்க போடுங்க
ஆமாமில்ல? நம்ம ஹீரோ இவ்ளோ கூல் கிடையாதே, அவன் காபி போட்டதை தான அவன் குடுச்சான்? ஒரு வேல சம்யு போட்டு இருந்த கூட சொல்லலாம் ஏதொ ஆயிடுச்சுன்னு?
ஏன் இப்டி தான சிரிக்கிறான்,ஒரு வேளை பைத்தியம் முத்தி போச்சா? ஒரே குழப்பமா இருக்கே 🙄🙄🙄
சரி விடுங்க பார்த்துக்கலாம்
me happy SriSuri unga first comment ku😘😘😘
 

Chitra Balaji

Bronze Winner
ஓணம் வாழ்த்துக்கள் maa.... Super maa... Semma episode.... Ivan பேசி vechitu வந்த project வர்மா group கை pathidichi இவங்க romba secret ah vechi இருந்து avangaluku theriji இருக்கு athuku காரணம் ரெண்டு பேர்.... Onnu சிபி இன்னொரு ஆளு யாரு... Ivan script தான் nadakuthu thaan ivan enna பண்றான் ethuku intha சிரிப்பு.... மைக் kum Philip kum onnum puriyala...
 
Status
Not open for further replies.
Top