All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Chitra Balaji

Bronze Winner
இவன் இவங்க tour ku போன appo அந்த பப் la பாத்தா saithanyaa தானே.... Avaluku avana அடையாளம் தெரியலையா...... அவன் அப்பா அம்மா semma la avan appa vuku avan அம்மா mela avvallavu love 😍..... அவன் avangaluku ஒரே பையன் naa appo அக்கா எப்படி.... காபி ah பாத்த ஒடனே samyu நியாபகம் தான் வருது போல ava போட்ட காபி appadi.... Innaki enna panna poraano avala..... Super Super Super maa... Nice episode
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

உங்க சந்தேகம் எல்லாத்துக்கும் பதில் வரும் ய
வெயிட் அண்ட் வாட்ச்:smiley23::smiley23:
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Congrats mam, interesting epi,Samyu nee innum vazharanum dear
நன்றி மா.குறைகள் இருந்த கண்டிப்பா சொல்லுங்க😀😀😀
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்த Ud போட்டாச்சு டார்லிங்ஸ்.படுச்சுட்டு கருத்து சொல்லுங்க மக்காஸ்.உங்க வார்த்தை தான் எழுத எனர்ஜி பூஸ்டர்.நா நார்மலான பூஸ்ட் குடிக்கறதில்லை.
எனர்ஜி வேணும் மக்களே :love::love:
 
Brundha

Well-known member
Paub la parthadhu avangalaku marandhducha adha pathi edhvum solla la sis. Nice ud sis oru coffee ya la ivala vela vanguran very bad hero.
 
Status
Not open for further replies.
Top