All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

vasaninadarajan

Bronze Winner
Sis யாரை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டீங்க என் தங்கத்தையே நீங்க சந்தேகப்படுவீங்களா? நான் அடிச்சி சொல்லுவேன் chaiyu 99.95%நல்லவங்கதான்.05% வேணா கொஞ்சூண்டு நல்லவங்க இல்லை (இதை சொல்லுறதுக்கே எவ்வளவு கஷ்டமாயிருக்கு )
99.95/- நல்லவன் பண்ணுகிற வேலைய இது?. பாவம் சம்யு இப்படி திட்டுகிறான்
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த கேள்வியை உங்க கிட்ட பதிலை எதிர் பார்க்கிறேன் ரைட்டர்ஜீ
(என் மைண்ட் வாய்ஸ் --ஐயோ இப்படி கோர்த்து விட்டுட்டு போய்ட்டாங்களே நான் என்ன பண்ணுவேன் என்ன பன்னுவேன்...இந்த சத்யா சிஸ் வேற...என் மேல கொலை காண்டுல இருக்காங்களே...).

சீஸ் இந்த கேள்விக்கு சைதன்யா சங்க தலைவி சத்யா வந்து பதில் கொடுப்பார் என்று...ஐயோ என்ன ஆகும்னு தெரியலையே

😜
 
🤭🤭
 
Status
Not open for further replies.
Top