S Sathya
Bronze Winner
அல்மோஸ்ட் நான் எல்லா நாளுமே அப்டேட் தரேன் சிஸ்..அதான் சின்ன அப்டேட் தான் போட முடியுது.
இன்னிக்கு தான் நான் எழுத ஆரம்பிச்சு ஒன் மந்த் முடியுது...26 அப்டேட் குடுத்துருக்கேன் சிஸ்.நன்றி உங்கள் கமென்டிற்கு
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அல்மோஸ்ட் நான் எல்லா நாளுமே அப்டேட் தரேன் சிஸ்..அதான் சின்ன அப்டேட் தான் போட முடியுது.
இன்னிக்கு தான் நான் எழுத ஆரம்பிச்சு ஒன் மந்த் முடியுது...26 அப்டேட் குடுத்துருக்கேன் சிஸ்.நன்றி உங்கள் கமென்டிற்கு
unmai thane sis...ippo kuda almost adutha part mudichuten pa...nite ud irunthallum irukkum after adding kunam manam niram.... but ithellam ungalala thaan possible achu...illana yarumillatha kadayilla tea athittu irunthiruppen
யாரை பார்த்து மிருகம்னு சொன்னிங்க என் செல்லம் ஒரு குழந்தை மனசு கொண்ட தெய்வப்பிறவி அவங்கள போயி நீங்க மிருகம்னு சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு??????thank you for ur comment sis கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை அவன்...ஹாஹாஹா
சீஸ் உங்களுக்கு டமால்னு ஒரு சத்தம் கேட்டுச்சா?ஒவ்வொரு எபிசொட் ளையும் சம்திங் சம்திங் இருக்கே சிஸ் ..ஹாஹாஹா
அயோ அயோ நீங்க சயின்ஸ் படிக்கலயா....அதுல ஹியூமன் கூட அனிமல் தான் னு வருது...அதான்...(அப்பாடா..எப்படியோ சமாளிச்சிட்டூம்...இல்லனா...என் தலை...இந்நேரம்...அயயயவ்...)யாரை பார்த்து மிருகம்னு சொன்னிங்க என் செல்லம் ஒரு குழந்தை மனசு கொண்ட தெய்வப்பிறவி அவங்கள போயி நீங்க மிருகம்னு சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு??????
டமால் டமால் என்று கேட்க வில்லை அமைச்சரே...டூமீல் டூமீல் என்றுதான் கேட்டதுசீஸ் உங்களுக்கு டமால்னு ஒரு சத்தம் கேட்டுச்சா? ☹
ஒரே நாளுல நான் எவ்ளோ அடிதான் வாங்குறது ஏற்கனவே எனக்கு potato chips மாதிரி மனசு அதுவும் மத்தியானம் நொறுங்கி போச்சு இனிமே என்ன நடந்தாதான் என்ன அப்டிங்குற ஒரு ஆழ்ந்த சோக மனநிலைக்கு நான் போயிட்டேன் இப்போ கொஞ்சம் எதையும் தாங்கும் இதயம் ஆகிட்டேன்னு பொய் சொல்ல மாட்டேன் நீங்க night ஒன்னு இல்லை ரெண்டு ud குடுத்தாலும் நான் கதறி கதறி அழறத யாராலயும் நிறுத்த முடியாதுunmai thane sis...ippo kuda almost adutha part mudichuten pa...nite ud irunthallum irukkum after adding kunam manam niram.... but ithellam ungalala thaan possible achu...illana yarumillatha kadayilla tea athittu irunthiruppen
Sis நான் என் செல்லம் ஹியூமன்னு சொல்லவே இல்லை அவங்க ஒரு தெய்வப்பிறவி sis தெய்வப்பிறவிஅயோ அயோ நீங்க சயின்ஸ் படிக்கலயா....அதுல ஹியூமன் கூட அனிமல் தான் னு வருது...அதான்...(அப்பாடா..எப்படியோ சமாளிச்சிட்டூம்...இல்லனா...என் தலை...இந்நேரம்...அயயயவ்...)
டமால் டமால் என்று கேட்க வில்லை அமைச்சரே...டூமீல் டூமீல் என்றுதான் கேட்டது
Kayuru katura ud koodavaa sis????ஒரே நாளுல நான் எவ்ளோ அடிதான் வாங்குறது ஏற்கனவே எனக்கு potato chips மாதிரி மனசு அதுவும் மத்தியானம் நொறுங்கி போச்சு இனிமே என்ன நடந்தாதான் என்ன அப்டிங்குற ஒரு ஆழ்ந்த சோக மனநிலைக்கு நான் போயிட்டேன் இப்போ கொஞ்சம் எதையும் தாங்கும் இதயம் ஆகிட்டேன்னு பொய் சொல்ல மாட்டேன் நீங்க night ஒன்னு இல்லை ரெண்டு ud குடுத்தாலும் நான் கதறி கதறி அழறத யாராலயும் நிறுத்த முடியாது