thank you sago...Storya la Twista sis nice.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
thank you sago...Storya la Twista sis nice.
nanri nanriSuperb
சம்யு மேல yegappatta கோவம் chaikku இருக்கு அப்படி இருந்தும் சம்யு அழறத என் செல்லத்தால கண்கொண்டு பாக்கமுடியல அவங்களுக்கே கஷ்டமாயிருக்கு விட்டா கூட சேர்ந்துகிட்டு அழுவாங்கனு யாருமே நெனச்சிடாதீங்க அதெல்லாம் நடக்கவே நடக்காது
அவனுக்கு அவன் வேல நடக்கணும் சிஸ் ...ரொம்ப நல்லவன்னு நினைச்சுடாதீங்க ...ஹிடடேன் அஜெண்டா இருக்கு
நீங்க எதை சொல்றிங்க sis bracket illaye?Chaiyu இப்டிலாம் செஞ்சதுக்கு அப்புறமும் இந்த சம்யு அவங்களையே பிடிச்சிக்கிட்டு அழுறாங்க ஒண்ணு சம்யு லூசா இருக்கணும் இல்லனா லூசு கூட்டத்துக்கே தலைவியா இருக்கணும் (உண்மையான லவ் இருக்கலாம்னு நான் எப்படி என் வாயால சொல்லுவேன் ஐயோ இப்போ naan லூசு மாதிரி பேச ஆரம்பிச்சிட்டனே)
மேபி... இருக்கலாம் ...
nadathunga sis andathunga...naanum namburen saiyu romba romba nallavanu
என் செல்லம் ரொம்ப ரொம்ப ரொம்ப............ நல்ல பையன் யாரா இருந்தாலும் damage ஆன image காப்பாத்திக்கத்தான் step எடுப்பாங்க அதைத்தான் chaiyu செய்றாங்க sis நான் எப்பவும் என் darling ku தான் support pannuven (he is innocentஅப்டினு இந்த உலகத்தை நம்ப வைக்குறதுதான் என்னோட வேலையே ஸ்ஸ்ஸ்சபா என்னலாம் பொய் சொல்ல வேண்டி இருக்கு?)
நான் ஆறு வேலையும் சங்கத்துலதான் சாப்பிடுவேன் உங்கள பாத்ததே இல்லையே எங்க உங்க id ய காட்டுங்கஅட chaiyu இங்க என்னமாதிரியான சம்பவம் நடந்திருக்கு உங்களுக்கு சோறு முக்கியமா போச்சா?
ஆமாமா ஆமா ..நம்ம எல்லாம் ஒரே சங்கத்துல உறுப்பினர் பாரு செல்லம் ..சோ நமக்கு சோறு தான் முக்கியம்
நீங்க எதை சொல்றிங்க sis bracket illaye?
நீங்க லூசு மாதிரி பேச ஆரம்பிச்சுடீங்கனு உங்க டவுட் இல்ல...சம்யுவை சொன்னேன் மா சம்யு வா சொன்னேன்நீங்க எதை சொல்றிங்க sis bracket illaye?
ஐயோ ஐயோ பாருங்க சிஸ் போயி...நான் உங்ககிட்ட மெம்பெர்ஷிப் கார்ட் கேட்டு ரொம்ப நாள் ஆச்சு...போய் கமெண்ட் செக்ஷன்ல பாருங்க...நான் ஆறு வேலையும் சங்கத்துலதான் சாப்பிடுவேன் உங்கள பாத்ததே இல்லையே எங்க உங்க id ய காட்டுங்க
i like it ...appo unga veetula thanni panchamay illanu sollunga...etho ennoda punniyathula...