All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Nithya Lakshmi

Well-known member
Hai sis nan inagi than unga story first time padichen rombaaaaaaaa racichen saithanya samyu semma Jodi neriya edam anagu vayiru valiya vanthuduchu sirichi sirichi ore nal laa alla epis padichten next apoo ud poduvinga avala iruken interesting ana oru writer Neenga ipadi ungala nan miss pannen ivalavu nala inee anoda favariot list join agitinga sis 😍😍😍😍😍🍒🍒🍒🍒🍒🌹🌹🌹🌹🌹
 
S Sathya

Bronze Winner
99.95/- நல்லவன் பண்ணுகிற வேலைய இது?. பாவம் சம்யு இப்படி திட்டுகிறான்
Sis நெஜமாவே பாவமான ஜீவன் chaiyu தான் சம்யு பெரிய வில்லி sis எல்லாமே நடிப்பு chaiyu வ பழிவாங்கத்தான் இவ்ளோவும் செய்றாங்க
(ஹப்பாடா எப்டியோ கேட்ட கேள்விக்கான பதில் சொல்லாம சமாளிச்சிட்டேன்)
 
S Sathya

Bronze Winner
(என் மைண்ட் வாய்ஸ் --ஐயோ இப்படி கோர்த்து விட்டுட்டு போய்ட்டாங்களே நான் என்ன பண்ணுவேன் என்ன பன்னுவேன்...இந்த சத்யா சிஸ் வேற...என் மேல கொலை காண்டுல இருக்காங்களே...).

சீஸ் இந்த கேள்விக்கு சைதன்யா சங்க தலைவி சத்யா வந்து பதில் கொடுப்பார் என்று...ஐயோ என்ன ஆகும்னு தெரியலையே

😜
I have no idea what you are talking about here.speak chinese anyway.only then can i anwer otherwise i will only get a conciliatory answer;)
 
S Sathya

Bronze Winner
Hai sis nan inagi than unga story first time padichen rombaaaaaaaa racichen saithanya samyu semma Jodi neriya edam anagu vayiru valiya vanthuduchu sirichi sirichi ore nal laa alla epis padichten next apoo ud poduvinga avala iruken interesting ana oru writer Neenga ipadi ungala nan miss pannen ivalavu nala inee anoda favariot list join agitinga sis 😍😍😍😍😍🍒🍒🍒🍒🍒🌹🌹🌹🌹🌹
Sis apdiye chaithanya sangathula serndhukurenu saami mela sathiyam senjittu id vangikonga ungalukku sangaththu saarpa biriyani vangi tharen 😜😜😜
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

நன்றி சிஸ்...உங்களுக்கு என் எழுத்து பிடித்தது மகிழ்ச்சி....நம்ம ஒரு எண்டர்டெயின்மெண்ட் தான் கதை படிக்கிறோம்....சோ கொஞ்சம் காமெடி இருந்தா...மனசு தளர்வாக இருக்கும் தானே....டைப் பண்ணி முடிச்ச உடனே என் லேப்டாப்பில இருந்து இங்கே வந்துவிடும் சிஸ்....இது என்னுடைய முதல் கதை....இப்படி ஒரு அங்கீகாரம்....எனக்கு மிகுந்த சந்தோசத்தை தருகிறது..... யூ மேட் மை டே சிஸ்:love::love::love::love::love:
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis apdiye chaithanya sangathula serndhukurenu saami mela sathiyam senjittu id vangikonga ungalukku sangaththu saarpa biriyani vangi tharen 😜😜😜
அமா
அப்படிதான் ஆளு சேர்க்கணும்....பிரியாணி வந்துடும்;);););):p:p:p:p
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
I have no idea what you are talking about here.speak chinese anyway.only then can i anwer otherwise i will only get a conciliatory answer;)
wǒ ài nǐ....போதுமா சத்யா குட்டி:p:p:p:p
 
Status
Not open for further replies.
Top