All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
paavam methini avaludaiya periyamma gunam therinthu pohamaattean entru sonnaale aval amma avalai anuppiyathe thavaru kandhazhi viralil ring poottathum thudiththu vittal yean kandhanum methiniyai azhaithu kondu vanthan aval varum pothu iruntha makizhchi anaithaiyum amma magal eruvarum appadiye kulaithuvittaarkal arumai ud superbb mam(viji)
நிஜமா அவள் பாவம் தான். அவனும் என்ன செய்வான். அவனும் இதை எதிர்பார்க்கவில்லை:love::love::love::love::love:
 
deepa

Member
Hai Nayani mam,

Wonderful story, everyday waiting for your updates. I never missed your stories. Now only one story is in the streamline, please update any other story also the alternative days. The style of writing and the way you are taking the story ....is awesome...no words to express.
 
Wow I am blessed. Thank you so much Deepa. உங்கள் கருத்து என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது. நன்றி ந்னறி நன்றி :love::love::love::love:
 
Daffodil

Well-known member
கதை நன்றாக போகிறது சகோ...ஈழத்தமிழர்களின் வலிகளை திரைப்படங்களில் மேலோட்டமாக கூறுவதைக் காணும்போதே மனசுவலிக்கும்.... நிச்சயமாக நீங்கள் அதை மிக அருகில் பார்த்திருப்பதையே கதையாக தருகிறீர்கள்... விடியும் போது உயிருடன் இருப்போமான்னு தெரியாமல் தினமும் வாழ்வது எவ்வளவு கொடுமை....
இதற்கு நீதி எப்பொழுது கிடைக்குமோ
 
Daffodil

Well-known member
கதையோட அழுத்தத்தைக் குறைக்க கந்துவிற்கும் மேதினிக்குமிடையில் நடக்கும் சண்டைகள்அருமை...உங்கள் மற்றக் கதைகளை விடை இதில் நகைச்சுவை தூக்களாகவும் இரசிக்கும்படியும் உள்ளது ....
 
sivanayani

விஜயமலர்
கதை நன்றாக போகிறது சகோ...ஈழத்தமிழர்களின் வலிகளை திரைப்படங்களில் மேலோட்டமாக கூறுவதைக் காணும்போதே மனசுவலிக்கும்.... நிச்சயமாக நீங்கள் அதை மிக அருகில் பார்த்திருப்பதையே கதையாக தருகிறீர்கள்... விடியும் போது உயிருடன் இருப்போமான்னு தெரியாமல் தினமும் வாழ்வது எவ்வளவு கொடுமை....
இதற்கு நீதி எப்பொழுது கிடைக்குமோ
எப்படியோ கடவுள் அருளால் நாம் எல்லாம் தப்பி வந்துவிட்டோம். ஆனால் எத்தனையோ உயிர்கள் எதற்கு மரணித்தோம் என்று தெரியாமலே மரணித்தன. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top