All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
nice epi siva mam,mosamana kunam udaiya periammavirkku palakaram seithu koduppathai vida,antha palai poonkantrukkuye uttralaam. 😡😡😡,paavam methini,kanthuvin reaction ariya eagerly waiting nxt epi😍😍😍
நன்றி நன்றி நன்றி. ஆமா புங்கண்டுகளுக்கு ஊத்தியிருந்தா இரண்டு பிடி பூவாவது கொடுத்திருக்கும். :love::love::love::love:
 

Banumathi Balachandran

Well-known member
மோதிரம் போட்டதற்கு கந்தழிதரனின் உணர்வு என்ன அதற்கு அவன் என்ன செய்ய போகிறான்?

போகும் அவளையும் அவள் மனதையும் புரிந்து கொள்வானா?
 

vijirsn1965

Bronze Winner
paavam methini avaludaiya periyamma gunam therinthu pohamaattean entru sonnaale aval amma avalai anuppiyathe thavaru kandhazhi viralil ring poottathum thudiththu vittal yean kandhanum methiniyai azhaithu kondu vanthan aval varum pothu iruntha makizhchi anaithaiyum amma magal eruvarum appadiye kulaithuvittaarkal arumai ud superbb mam(viji)
 
நித்தம் வாழ்வா சாவா போராட்டத்தோட வாழ்கிறாவர்கள் வாழ்க்கையை நினைத்தால் கஷ்டமாக இருக்கு சகோ
பாவம் அம்மேதி சகோ
😢😢😢😢😢😢😢😢
 

sivanayani

விஜயமலர்
மோதிரம் போட்டதற்கு கந்தழிதரனின் உணர்வு என்ன அதற்கு அவன் என்ன செய்ய போகிறான்?

போகும் அவளையும் அவள் மனதையும் புரிந்து கொள்வானா?
என்னத்த புரிஞ்சுக்கிறது அவனே ஷாக்காகி நிற்கிறான்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
It’s very hard to live in that situation.people know very well how to safeguard themselves. Wow excellent
எல்லாம் பட்டுத் தெளிந்த அனுபவம் தானே. இது எல்லாம் நாளாந்தம் நடந்த சம்பவங்கள் என்கிறதால தம்மைக் காத்துக் கொள்ளவும் பழகிவிட்டார்கள்:love::love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top