sivanayani
விஜயமலர்
நாயகன் - கந்தழிதரன்
கந்தழி அப்படின்னா பரம்பொருள், கடவுள் என்று பொருள். தரன் அப்படி என்றால் நிலைத்து நிற்றல் என்று பொருள். எப்போதும் நிலைத்து நிற்கக் கூடிய பரம்பொருள் என்பது இப்பெயருக்கான அர்த்தம்.
நாயகி - அம்மேதினி.
அம் என்றால் அழகு, நீர், மேகம் என்று பொருள். மேதினி என்றால் உலகம். நிறைவனா அழகிய உலகமானவள் என்று இப்பெயருக்கு அர்த்தம்.
இக்கதை ஈழத்தில் நடந்த போர்க்காலச் சூழலில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து இளையப்பட்ட காதல் கதை. இது அமேசான் கிட்டில் போட்டிக்காக எழுதிய கதை. இங்கே உங்களுக்காக மீளப்பதிவிடுகிறேன். யாரும் தயவுசெய்து pdf கேட்டு எங்கும் செல்லவேண்டாம். இங்கேயே பதிவிடுகிறேன். படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.