All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி நன்றி மிக்க மகிழ்ந்தேன். லவ் பண்ண வச்சிருவோம்பாlovely epi siva mam,kandhu eppo love a feel panna poraan,eagerly waiting that epi mam![]()
ஆமா அவளுக்கு சும்மாவே அப்படித்தான் தோணும். இப்போதைக்கு தோன்ற வாய்ப்பில்லையே.யசோதா தம்பியை அழைத்து வாம்மா என கூறியவுடன் இவர்கள் என்ன பெண் பார்க்கவா வந்து இருக்கிறார்கள் என நினைத்தேன் அதையே அம்மேதினியும் நினைத்தவுடன் எனக்கு சிரிப்பு வந்து விட்டது.
அருமையாக போகின்றது கதை.
கந்தழிதரன் எப்போது காதலை உணர்வது
நன்றி நன்றி நன்றி. மிக்க மகிழ்ந்தேன் தங்கம்kandhazhi manathilum kadhal vanthu vittathu super story arumaiyai poikondu irukkirathu semma mam(viji)