All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
nalla velai paarthaal methini kandhazhi mellulla ninaivil aval amma karanthu vaitha paal muzhuvathaium sedikalukku uootruvathu semma ammethini kandhanailove seiya thodangivittaal athanalthaan evvalavu poraamai varukirathu kandhan iinum appadi ninaikavillai serumiyaagththaan innum paarkiraan super super semma ud mam arumai(viji)
நன்றி நன்றி நன்றி. இது ஞாயிறு போட்ட யுடி. திங்களுக்கானது இப்போது பதிந்துவிட்டேன். படித்துப் பாருங்கள்:love:
 

Banumathi Balachandran

Well-known member
பவானி, ரோகிணி புது கதாபாத்திரம் மேதினியை வெறுப்பேற்றவா?

பாலை அவர்களுக்கு கொடுப்பதற்கு பதில் செடிக்கு ஊற்றுவதே மேல் என் கூறி அன்னையிடம் வம்பிழுப்பது சிரிப்பு வர வைத்தது

அன்னையிடம் இருந்து தப்பித்து அவனை கிழே தள்ளி இடுப்பை சுளுக்க வைத்து அதை அவளே எடுத்தும் விட்டாள்

இதனால் நடந்த நல்ல விஷயம் அவனுக்கு சிறியதாக ஒரு சலனம் தோன்றி உள்ளது

பூசணிக்காய், புல்டோசர், காண்டாமிருகம் இன்னும் எத்தனை பேர் மேதினிக்கு வைக்கப் போகிறான்?
 
Status
Not open for further replies.
Top