All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் கருத்துத் திரி

Status
Not open for further replies.

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? இருவரின் குறும்புத்தனம் கண்டு எங்கள் எல்லோர் மனமும் சந்தோஷத்தில் நிறைந்த பதிவு..

ஹா! ஹா! என்ன சொல்ல சிவா... ஐந்து வருடத்திற்கு பிறகு காணும் மருமகனை கண்டு அத்தைக்கு உள்ளம் பொங்கிய ஆனந்தம் என்றால் அத்தையின் மகளுக்கோ அதிர்ச்சி... அவனின் கம்பீரத்தை கண் சிமிட்டாமல் பார்க்கும் அவள்... அவளின் நளினத்தை அற்புத ஓவியமாய் கண்டு ரசிக்கும் அவன்.. எப்படித்தான் இப்படி எல்லாம் தங்களுக்கு வர்ணனை பொங்கும் ஆறாய் ஊற்றெடுக்கிறதோ? அபாரம் சிவா!

மேதினி அற்புதமான தூய தமிழில் தரனிற்கு வரவேற்பு ... அவனின் பதிலடியோ அழகு... மெய் மறந்து நின்று விட்டாள் அப்பேதை.. ஏட்டிக்கு போட்டியாய் இருவரின் வாக்கு வாதம் அழகு...

தேநீர் கொடுத்த மேதினி சொல்லிய அத்தை என்ற ஒரு சொல்லில் நம்பி குடித்து பார்த்து விட்டான்... ஹா! ஹா! அத்தைக்கு தெரியாமல் அம்மணியையும் காட்டி கொடுக்காமல் செய்த செயல் அம்மணியின் முகத்திலே... நிறைய ரசித்து சிரித்து மகிழ்ந்தோம்...

அழகான கவிதையாய் இப்பதிவு... அற்புதம் சிவா... வாழ்த்துக்கள்.
 
sivanayani

விஜயமலர்
😊😊😊😊😊 உப்பு போட்ட tea 🍵 ah....avan avala ava அம்மா kita irunthu kaapaathanum nu tea uththum பொது ava melaye uththitaan..... Enna வாய் maa avaluku enna பேச்சி பேசுற..... Super Super maa.... Semma episode
இவளை எல்லாம் என்ன செய்யலாம் சொல்லுங்க:love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
semma semma superb maminnum methiniku kadhthazhiyai kanndhal eno orukobam ethavathu solli vambu izhuththu kondu irukkiraal avanum eval enna ninaipaal enpathai correct ah therinthu vaithu irukkiraan evarkal eruvarudaiya sella sandaikal arputham kadaiseyil tea yai ammethini mel theriyaamal kottuvathu super uppu tea poottu koduththaal allavaa 5 years piragu varukiraan appothum athe kuzhanthaithanaththudan kobhaththudan nadanthu kolkiraal marave illai ud vegu arumai superb mam(viji)
மிக மிக நன்றிபா. மீ சோ ஹாப்பி. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்கிறது இதைத்தான் போல.:love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Super story as usually but painful while reading the stituation cross by tamalin i am freezed how they are heartless and no humanitiy saying iam a human. No animals (cat or lion) hunt their own coumminty but human do and ready to destroy their own where is god . No answer but still life as to go . Tears in my eyes
மிக மிக சரியாக சொன்னீங்க. எந்த விலங்கும் இப்படி மத்த விலங்கக் கொல்லாது. சண்டை பிடிக்கும் தன்னதைக் காத்துக் கொள்ள. ஆனால் எப்பொதும் ஒன்றின் உயிரை அது எடுத்ததில்லை . அதனால்தான் மனிதன் கேவலப்பட்ட ஜந்துவாக இருக்கிறான் போல:cry::cry::cry:
 
sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? இருவரின் குறும்புத்தனம் கண்டு எங்கள் எல்லோர் மனமும் சந்தோஷத்தில் நிறைந்த பதிவு..

ஹா! ஹா! என்ன சொல்ல சிவா... ஐந்து வருடத்திற்கு பிறகு காணும் மருமகனை கண்டு அத்தைக்கு உள்ளம் பொங்கிய ஆனந்தம் என்றால் அத்தையின் மகளுக்கோ அதிர்ச்சி... அவனின் கம்பீரத்தை கண் சிமிட்டாமல் பார்க்கும் அவள்... அவளின் நளினத்தை அற்புத ஓவியமாய் கண்டு ரசிக்கும் அவன்.. எப்படித்தான் இப்படி எல்லாம் தங்களுக்கு வர்ணனை பொங்கும் ஆறாய் ஊற்றெடுக்கிறதோ? அபாரம் சிவா!

மேதினி அற்புதமான தூய தமிழில் தரனிற்கு வரவேற்பு ... அவனின் பதிலடியோ அழகு... மெய் மறந்து நின்று விட்டாள் அப்பேதை.. ஏட்டிக்கு போட்டியாய் இருவரின் வாக்கு வாதம் அழகு...

தேநீர் கொடுத்த மேதினி சொல்லிய அத்தை என்ற ஒரு சொல்லில் நம்பி குடித்து பார்த்து விட்டான்... ஹா! ஹா! அத்தைக்கு தெரியாமல் அம்மணியையும் காட்டி கொடுக்காமல் செய்த செயல் அம்மணியின் முகத்திலே... நிறைய ரசித்து சிரித்து மகிழ்ந்தோம்...

அழகான கவிதையாய் இப்பதிவு... அற்புதம் சிவா... வாழ்த்துக்கள்.
எனதன்னு ஷாந்தி... உங்கள் அழகான கவித்துவமான கருத்துப் பகிர்வக்கு கோடி வணக்கங்கள். என் கைள் கதை எழுதுவதை விட உங்கள் கரங்கள் கருத்துப்பதிவை எழுதுவது அபாரம். மிக மிக மிக நன்றி:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top