All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் கருத்துத் திரி

Status
Not open for further replies.

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? அற்புதமான அழகான பதிவு...

ஐந்து வருடம் கழித்து வரும் மருமகனை வரவேற்ற காத்திருக்க அவள் மகள் அதே குறுப்புத்தனத்தோடும் வாய் துடுக்கோடும் எதிர்ப்பாராமல் சந்தித்து நன்றாக வாய் போராட்டம் நடத்தினார்கள்... ஹா! ஹா! நெஞ்சை நிறைத்தார்கள்..

வீட்டிற்கு வரும் மாமன் மகனை காண ஆவலாக இருக்கும் மேதினிக்கு அவன் அம்மா முதுகு புறமே தெரிய... அவனை கண்டவுடன் அதிர்ச்சியில் வாயை பிளக்கும் அவள்.. அவன் கம்பீரத்தை கண்டு ரசிக்கும் அவள் அம்மா...

ஒவ்வொரு காட்சியும் எங்கள் முன் உயிரோட்டமாய்...

அழகான பதிவு தங்கள் பாணியில்...
 

sivanayani

விஜயமலர்
supera arumaiyaha irukku mam 2ud serththu padiththean appa enna vaai methiniku aval adiththapothum ontrum pesaamal varudikkondu nitra pothe ithu kandhazhi entru ninaithean avanethan polum ungal ezhuththe oru thaniththuvam mam supera nagaisuvaiezhaiyoda ezhthuveerkal semma sema arputham mam(viji)
How sweet of you. you made my day my dear Vijji. Thank you soooooooooooooooooooooooooooooooo much :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? முடியவில்லை தங்களை பார்க்காமல்... அதனால் வந்து விட்டேன்... வித்தியாசமான பெயர்கள் எப்போதும் போல் நெஞ்சை அள்ளுகிறது..

மேதினியின் குறும்புத்தனம் அழகு என்றால் அதற்கு ஈடான தரனின் பதிலடி அழகோ அழகு... ஆனாலும் அவன் அவளின் மேல் வைத்த பாசமும் அவள் எதற்கும் அவனையே தேடுவதையும் அருமை சிவா...

ஒவ்வொரு முறையும் அவனின் மேலேயே மூக்கை துடைப்பது ஹா! ஹா! அதற்கு பதிலடியாக சட்டையை கழற்றி கொடுத்து துவைத்து வர சொல்வது அவளை தலை கீழாக நிற்க வைப்பது ஒவ்வொரு காட்சியும் எங்கள் முன் கவிதையாய்...
ஆ... மிக மிக நன்றி சாந்தி... உங்கள் கருத்துப் பகிர்வு இல்லாமல் மனதிற்குள் ஒரு வித நெருடல். இப்போ மகிழ்ந்தேன். மிக மிக நன்றி சாந்தி. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சிவா! எவ்வளவு தான் இருவரும் நேர் மாறாய் செய்து கொண்டாலும் அவளுக்கு ஏதாவது என்றாலும் அவனிடம் தானே ஓடி வருகிறாள்... அவள் பெரிய பெண் ஆனது கூட அத்தையை தான் முதலில் பார்த்து அவன் எங்கே என்று கேட்டாள்.. இருந்தாலும் அவனை தேடி போய் நான் சாக போறேன் என்றது... அழகாக கையாண்டான் இந்த இடத்தில் அவளை..

ஐந்து வருடம் கழித்து வர போகும் மருமகனை வரவேற்ற வீடே தயாராக மேதினியின் ரகசிய காத்திருப்பு அற்புதம் சிவா!
மிக மிக நன்றி பா. அந்தளவுக்கு அவள் மனதோடு நெருக்கமாகிவிட்ட அற்புதன் அவன் :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? அற்புதமான அழகான பதிவு...

ஐந்து வருடம் கழித்து வரும் மருமகனை வரவேற்ற காத்திருக்க அவள் மகள் அதே குறுப்புத்தனத்தோடும் வாய் துடுக்கோடும் எதிர்ப்பாராமல் சந்தித்து நன்றாக வாய் போராட்டம் நடத்தினார்கள்... ஹா! ஹா! நெஞ்சை நிறைத்தார்கள்..

வீட்டிற்கு வரும் மாமன் மகனை காண ஆவலாக இருக்கும் மேதினிக்கு அவன் அம்மா முதுகு புறமே தெரிய... அவனை கண்டவுடன் அதிர்ச்சியில் வாயை பிளக்கும் அவள்.. அவன் கம்பீரத்தை கண்டு ரசிக்கும் அவள் அம்மா...

ஒவ்வொரு காட்சியும் எங்கள் முன் உயிரோட்டமாய்...

அழகான பதிவு தங்கள் பாணியில்...
மிக மிக நன்றி சாந்தி. உங்கள் வார்த்தைகளில் என் கதை மேலும் அழகு கொள்கிறது தெரியுமா:love::love::love:
 

sivanayani

விஜயமலர்
sema a irunthathu sivamam,ivanga irendu perudaiya settaiudan kudiya sandaikal arumai,iruvaraiyum pattriya varunippu ungaloda style a sema mam 👌👌😍😍😍😍
மிக மிக நன்றிமா.மிக்க மகிழ்ச்சியாக இருக்கு உங்க கருத்துப் பகிர்வைக் கண்டதும். :love::love::love::love:
 

Banumathi Balachandran

Well-known member
இவர்கள் இருவரின் குறும்பும் சேட்டையும் ரசிக்க வைக்கிறது.
ஒரு தாயாக அவளின் வளர்ச்சியை காண்கிறான் ஆனால் அவள்?

என்னாது டிங்கரிங் வேலையா ஹாஹா
உப்பு போட்ட தேநீர் இப்போது அவள் முகத்தில் ஹாஹாஹா 😂
 
Status
Not open for further replies.
Top