All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

karthi1212

New member
Hi ma

Nice story... as usual in VijyaMalar style 🙂...
Your way of writing is peculiar... I like the way you balance the hero and heroine characters equally in all your stories. Name of the person in Hero pic please...

Waiting eagerly for your next story

Regards
Karthi
 

Madhu5

Member
Hi ma

Nice story... as usual in VijyaMalar style 🙂...
Your way of writing is peculiar... I like the way you balance the hero and heroine characters equally in all your stories. Name of the person in Hero pic please...

Waiting eagerly for your next story

Regards
Karthi
He is Rana Daggubati.. bahubali villain
 

Ramyasridhar

Bronze Winner
தன்னவனின் மன அமைதிக்காக தன்னுயிரையே பணயம் வைக்கிறாள் அலர். சரியான நேரத்தில் செல்லை இயக்கியவுடன் அவளை காணாமல் பித்து பிடித்து அலைந்து கொண்டிருந்தவன், புயலென கிளம்பி அவள் இருக்குமிடம் அடைந்து எதிரிகளை பந்தாடுகிறான். சேது - வீரத்தேவன் கூடவே இருந்து குழி பறித்திருக்கிறான். பெயருக்கும் அவனுக்கும் என்னே ஒரு முரண். அலரை வைத்து அவனை சாய்க்க நினைத்தான். ஆனால் அவளோ தான் ஒரு வீரனின் மனைவி என நிரூபிக்கிறாள். தாத்தா கற்றுக்கொடுத்த பாடம் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவியது. நல்லவேலை அவன் பயம் கண்டு ஏகன் அவனை விட்டுவிடவில்லை மாறாக அவனை நெருப்புக்கு இரையாக்கி நம்மை குளிர வைத்துவிட்டான். நான்கு குழைந்தைகளுடன் அவர்களை காண மனநிறைவாக இருக்கிறது. தங்கள் செல்வங்களுக்கு தம்பி தங்கையின் பெயர் சூட்டியது அருமை. தகப்பனை போலவே மகன் 👌 தாத்தா - பாட்டி வயது மட்டுமே முதுமையை காட்டுகிறது. மனது என்றும் இளமை தான். பாட்டி இன்னும் அந்த முட்டைகோப்பியை விடவில்லை 🤣🤣🤣 தனிமையில் தவித்த இரு உள்ளங்களும் ஒன்றாகி, தடைகளை தாண்டி தங்களுக்கென ஒரு பாசக்கூட்டை அமைத்து மகிழ்வான வாழ்வு வாழ்வதில் நம் மனதும் ஆனந்தத்துடன் விடை பெறுகிறது சிவா மா 😍😍😍
 
Status
Not open for further replies.
Top