All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Nayanima வாழ்த்துக்கள்....
காதல் என்ற கண்கட்டு வித்தை காலம் காலமாய் நம்முள் விளைவிக்கும் வர்ணஜாலங்கள் நம்முள் விளைவிக்கும் மாற்றங்களுக்கு யாரும் விதிவிலக்காக முடியாது...
அதுவும் வர்ணனைகளின் ராணியின் கைவண்ணத்தில் சொல்ல தான் வார்த்தை உண்டோ....
அந்த இடத்திற்கே அழைத்து சென்று நம்மை அறியாமல் மோன நிலையில் ஆழ்த்தி மிஸ்மரைசிங் செய்வதில் உங்களுக்கு ஈடு நீங்க மட்டும் தான்...

மீளா துயரில் உழன்றவனையும்,மீட்க முடியுமா என்ற பந்தத்தில் சிக்கியவளையும்...வாழ்க்கை வாழ்வதற்கேனு... அழகான பக்கங்கள் அறிமுகப்படுத்திய உங்க எழுத்துக்கு என்ன சொல்ல ....வார்த்தை தேடுகிறேன்...கிடைத்தால் இட்டு நிறப்புகிறேன்...

காதல் ...அதனை வயதை கொண்டு வரையறுத்திட ...இயலாது...முதுமை காதல்...அழகு...அதுவும் ஊடலுடலான காதல் வெகு அழகு...

ஆசை ,பழி,கோபம்,சுயநலம் மனித வர்க்கத்தின் எல்லைக்கு உட்பட்டு இருந்தால் ....நாம் இப்புவியில் வாழ்ந்தோம் செத்தோம் என்றாவது இருக்கலாம்....
ஆனால் எல்லை கோட்டை தாண்டும் பொழுது ....அவனோடு சேர்ந்து
...இதயமும் ஈரமும் கொண்டவர்களையும் காவு வாங்க துடிப்பதை ஒரு நொடிப்பொழுதாவது சிந்தித்திருப்பார்களா இந்த தரமில்லாத இராட்சசர்கள்....
இதில் விசித்திரக் கதை கண்டீர்களா.....இராட்சசர்களை தண்டிப்பதர்காகவே... இரட்சகர்கள் தோன்றுகின்றோ...அல்லது இவர்களை அடையாளப்படுத்தவே இராட்சசர்களை தோன்றுவிக்கறதா கால சக்கரம் என்னும் கேள்விக்கு யாரிடம் விடை தேடுவேன் தெரியவில்லை....
வாழ்நாளெல்லாம் நிம்மதியாய் வாழ தன் வாழ்க்கையின் அடிநாதத்தையே பணய பொருளாய் வைக்க முடிவெடுக்க....

என்ன விந்தை .... தன் உயிரானவர்களின் உள்ளமது உலைகலமாய் .... வாழ்வில் நிம்மதி என்பது நித்தமும் கானல் நீராய் மட்டுமே கண் முன்னே தோன்றும் என்ற உண்மை நெஞ்சை அறிக்க...நேச நெஞ்சம் தலை தூக்க ...பாசமது பரிதவித்து ...கலங்கி கட்டுடைத்து ...பகையதனை வேரோடு அழிக்க தன்னையே பணயம் வைத்து ஓநாய் கூட்டத்தின் தோலுரிக்க வீதியிறங்கியதை நேசத்தையும் வாசத்தையும் ....அதனால் உண்டான விடியலையும் கண்டு பூரித்திருக்கிறேன்...உங்களோடான இந்த பயணம் நிழலாக ஆனாலும் நிஜத்தினில் இரசித்திருக்கிறேன்....
மீண்டுமான உங்களது இனிய படைப்பிற்காக காத்திருக்கிறேன்...
வாழ்த்துக்கள் நயனிமா❤❤❤❤😍😍😍😍😍😍😍😍😍😍
OMG... I am speechless Vasugi.. no words to say. I am overjoyed. உங்க விமர்சனமே கவிதையாய் காந்தர்வமாய் கவருதே... அதனை அழகு அழகு அழகு... மிக மிக நன்றி வாசுகி. உங்க கவிதைகளைத்தான் ரொம்ப மிஸ் பண்ணினேன் இந்த கதைக்கு. அனாலும் இப்படி ஒரு அழகான அற்புதமான விமர்சனத்தை தந்த பிறகு, அதெல்லாம் பின்னாடி போச்சு. உங்க எல்லாரோட அன்புக்கும் என்ன கைம்மாறு செய்யப்போறேன்னுதான் தெரியல. ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிம்மா. இதை தவிர எதுவும் சொல்ல தெரியல. மனசெல்லாம் நிறைவான இருக்கு.:love::love::love::love:இதில சிலது சொல்லி இருந்தீங்க. இராட்சதர்களை கொள்வதற்கு இராட்சதர் பிறக்கிறார்களோ... செம செம... உண்மையை சொல்லனும்னா, தெய்வங்கள் கூட இராட்சதராக மாறுவார்கள் தேவைப்பட்டால்... ஏன்னா இராட்சதனை கொள்ள இராட்சதனால் மட்டுமே முடியும். செம செம. :love::love::love::love:
 
Samvaithi007

Bronze Winner

Nayanima Naanum miss panraen...unga ezhuthin அழகிலும் ,ஆளுமையிலும் கட்டுண்டு கிடைக்கின்ற அந்த நிமிடங்கள் பகிர்ந்துக்க முடியாத சர்ந்தர்ப்பங்கள் அமைஞ்சிடுது...
...இந்த நிமிடம் உங்க சந்தோஷத் கண்...என்னால் இத்தனை நாள் உங்களோடு பயணிக்க முடியாது தருணங்களை ஈடு செய்ய முயற்ச்சிக்கிறேன்...அடுத்த படைப்பை வெகு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்😍😍😍😍😘😘😘🌷🌷🌷
 
Samvaithi007

Bronze Winner
நயணிக்காஆஆஆஆஆஆஆஆஆ.....
ரொம்ப அழகான இறுதி அத்தியாயங்கள்......
ஏகன் நம்ம அலர விட்டான் பாருங்க பளார்னு ஒரு அறை....எனக்கு அப்படியே ஜாலியா சந்தோஷமா இருந்துச்சு தெரியுமா😍😍😍😍....
கரெக்ட்டுஉஉஉஉ கோழையை அடிக்கக்கூடாதுதான் நான் கூட எங்கியாச்சும் ஏகன் மனசு இலகி அந்த தேவன்அ விட்டிடுவாரோனு நினைச்சேன் நல்ல வேல கொளுத்தி போட்டுட்டு போயிட்டாரு.......
நம்ம அலரு கம்பு சுத்துனது எல்லாம் சூப்பருஉஉஉஉஉ......
ஹே...........ஜாலி .....நாலு பசங்க.....
படிக்கவே ஜாலியா இருந்துச்சுக்கா.....
பாட்டி தாத்தா சந்தோஷத்த பாக்க...
தாத்தா இன்னும் அடங்கவே இல்ல போலியே.........🤣🤣🤣🤣🤣
எங்களுக்கும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு கா......
குட்டி ஏகன் இப்போவே ஆரம்பித்துவிட்டார் போலையே.....
நிறைவான இறுதி அத்தியாயாங்கள்...
இப்படி ஒரு கதையை கொடுத்ததிற்கு ரொம்ப நன்றி நயணிக்காஆஆ.....
ஆரம்பத்துல இருந்து சற்று பெரிய கதையே ஆகினும் ஒரு இடத்தில் கூட சலிப்பு தட்டிராம கதையை கொண்டுபோயிருக்கீங்க......
தேவயான இடங்கள்ல எங்களோட ஆர்வத்திற்கேற்ப ஸ்பெஷல் யூடி எல்லாம் கொடுத்து மகிழ வைச்சத்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி....💓💓💓💓💓💓
கண்டிப்பா சொல்லியே ஆகனும் நாங்க போடுற சிறு கருத்து பகிர்வு ஆகினும் அதுக்கும் மறக்காம பதில் போட்டு எங்கள மகிழ்ச்சி படுத்தியதுக்கும் ரொம்ப நன்றி....
தப்ப செஞ்சவன் கொஞ்சம் தாமதமானாலும் கண்டிப்பா தண்டனை அனுப்பவிச்சே திருவானு ரொம்ப தெளிவா உங்களோட கதை மூலம் சொல்லீட்டீங்க......
பல காட்சிகள கண்முன்ன கொண்டு வந்திருப்பீங்க உங்களோட எழுத்து நடை மூலமா அதற்கு பெரிய பாராட்டுக்கள்.......
உங்களோட முழுசா பயணிச்ச முதல் கதை......
அடுத்த கதை நம்ம ஆரியன் சாருத்தமைக்காக ஆவலுடன்....
நீங்க பொறுமையா ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க அக்காஆஆஆ.....
காத்திருக்கிறோம் அன்போடு😻😻😻
#இறுதி #அத்தியாயங்கள்#சண்டை#கம்பு#அறை#கோழை#தீப்பெட்டி#கொளுத்துதல்#ஏகன்#அலரு#நான்கு#குழந்தைகள்#தாத்தா#குறும்பு#பாட்டி#குடும்பம்#மகிழ்ச்சி#சந்தோஷம்#நிறைவு#வெய்டிங் #பார்#ஆரியன்#சாருத்தமை#லவ்💓
Ammu superrrrrrr❤❤❤❤
 
sivanayani

விஜயமலர்
Nayanima Naanum miss panraen...unga ezhuthin அழகிலும் ,ஆளுமையிலும் கட்டுண்டு கிடைக்கின்ற அந்த நிமிடங்கள் பகிர்ந்துக்க முடியாத சர்ந்தர்ப்பங்கள் அமைஞ்சிடுது...
...இந்த நிமிடம் உங்க சந்தோஷத் கண்...என்னால் இத்தனை நாள் உங்களோடு பயணிக்க முடியாது தருணங்களை ஈடு செய்ய முயற்ச்சிக்கிறேன்...அடுத்த படைப்பை வெகு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்😍😍😍😍😘😘😘🌷🌷🌷
Thank you so much ma. vanthite irukken. koncham time edukumthan. athuvarai kaathirunnkal kannu:love::love::love::love:
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nayanima வாழ்த்துக்கள்....
காதல் என்ற கண்கட்டு வித்தை காலம் காலமாய் நம்முள் விளைவிக்கும் வர்ணஜாலங்கள் நம்முள் விளைவிக்கும் மாற்றங்களுக்கு யாரும் விதிவிலக்காக முடியாது...
அதுவும் வர்ணனைகளின் ராணியின் கைவண்ணத்தில் சொல்ல தான் வார்த்தை உண்டோ....
அந்த இடத்திற்கே அழைத்து சென்று நம்மை அறியாமல் மோன நிலையில் ஆழ்த்தி மிஸ்மரைசிங் செய்வதில் உங்களுக்கு ஈடு நீங்க மட்டும் தான்...

மீளா துயரில் உழன்றவனையும்,மீட்க முடியுமா என்ற பந்தத்தில் சிக்கியவளையும்...வாழ்க்கை வாழ்வதற்கேனு... அழகான பக்கங்கள் அறிமுகப்படுத்திய உங்க எழுத்துக்கு என்ன சொல்ல ....வார்த்தை தேடுகிறேன்...கிடைத்தால் இட்டு நிறப்புகிறேன்...

காதல் ...அதனை வயதை கொண்டு வரையறுத்திட ...இயலாது...முதுமை காதல்...அழகு...அதுவும் ஊடலுடலான காதல் வெகு அழகு...

ஆசை ,பழி,கோபம்,சுயநலம் மனித வர்க்கத்தின் எல்லைக்கு உட்பட்டு இருந்தால் ....நாம் இப்புவியில் வாழ்ந்தோம் செத்தோம் என்றாவது இருக்கலாம்....
ஆனால் எல்லை கோட்டை தாண்டும் பொழுது ....அவனோடு சேர்ந்து
...இதயமும் ஈரமும் கொண்டவர்களையும் காவு வாங்க துடிப்பதை ஒரு நொடிப்பொழுதாவது சிந்தித்திருப்பார்களா இந்த தரமில்லாத இராட்சசர்கள்....
இதில் விசித்திரக் கதை கண்டீர்களா.....இராட்சசர்களை தண்டிப்பதர்காகவே... இரட்சகர்கள் தோன்றுகின்றோ...அல்லது இவர்களை அடையாளப்படுத்தவே இராட்சசர்களை தோன்றுவிக்கறதா கால சக்கரம் என்னும் கேள்விக்கு யாரிடம் விடை தேடுவேன் தெரியவில்லை....
வாழ்நாளெல்லாம் நிம்மதியாய் வாழ தன் வாழ்க்கையின் அடிநாதத்தையே பணய பொருளாய் வைக்க முடிவெடுக்க....

என்ன விந்தை .... தன் உயிரானவர்களின் உள்ளமது உலைகலமாய் .... வாழ்வில் நிம்மதி என்பது நித்தமும் கானல் நீராய் மட்டுமே கண் முன்னே தோன்றும் என்ற உண்மை நெஞ்சை அறிக்க...நேச நெஞ்சம் தலை தூக்க ...பாசமது பரிதவித்து ...கலங்கி கட்டுடைத்து ...பகையதனை வேரோடு அழிக்க தன்னையே பணயம் வைத்து ஓநாய் கூட்டத்தின் தோலுரிக்க வீதியிறங்கியதை நேசத்தையும் வாசத்தையும் ....அதனால் உண்டான விடியலையும் கண்டு பூரித்திருக்கிறேன்...உங்களோடான இந்த பயணம் நிழலாக ஆனாலும் நிஜத்தினில் இரசித்திருக்கிறேன்....
மீண்டுமான உங்களது இனிய படைப்பிற்காக காத்திருக்கிறேன்...
வாழ்த்துக்கள் நயனிமா❤❤❤❤😍😍😍😍😍😍😍😍😍😍
வாசுஊஊஊ அக்காஆஆஆ தலைவி பின்னீட்டீங்க...... இராட்சசர்களை தண்டிப்பதர்காகவே இரட்சர்கள் தோன்றுகின்றனரோ.......
அருமையான வரி .......பின்னீட்டீங்க தலைவி😍😍😍😍
 
Geethaanand

Well-known member
Very nice. பகை பிரிவு காதல் குடும்பம் இழப்பு பிறப்பு நகைச்சுவை என்று கலந்துகட்டி நவரசத்தையும் காட்டிட்டீங்க. கதைய படிக்காமல் வேலை ஓடுறதில்லை.. Very interesting. Writting style Super.
 
I am blessed and honoured ma. thank you so much ma :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top