marry
Bronze Winner
Innum konjam nalla thittunga vaasu ma....avalukku puriyaatha naalu nalla vaarthai tamil ah iruntha serthu thittungaபக்கிகீஈஈஈஈஈஈஈஈ
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Innum konjam nalla thittunga vaasu ma....avalukku puriyaatha naalu nalla vaarthai tamil ah iruntha serthu thittungaபக்கிகீஈஈஈஈஈஈஈஈ
எங்கள் தலைவியே முத்தமிழ் அரசியே வருக வருக......
என்ன அருமையான கருத்து பதிவு...
வர்ணனைகளின் அரசி....நயனிமா உண்மைதான்
இராட்சசர்களை தண்டிக்கவே இரட்சகர்கள் தோன்றுகின்றனரோ....ஒரே அடியில் கதையின் கருத்து அற்புதம்....சூப்பர் வாசூமா
நயனிமா ....timing Queen....asathal cmtdaNayanima என்ன சொல்ல சூப்பர் ஸ்டோரி
அலர் என்ன தைரியமா வீர தேவன் ah thalli vittaa semma.......... வாமன் கூட சேர்ந்து அவன் தைரியமும் இவளுக்கு வந்துருச்சு போல......
வாமன் ஓட ருத்ர தாண்டவம் சூப்பர்...... பிளாக் God ahh கழுத்த நெரிசே கொன்னுட்டான்
சூப்பர் சூப்பர்......... இத பாத்தே வீர தேவன் பயந்ட்டான்.....
இவளோ பயம் இருகரவன் இந்த வேலை எல்லாம் பண்ணிருக்க கூடாது........
நல்லா வேலை ஏகன் அவன் பயபடுறதா பாத்து பாவம் நூ விட்டு வெக்கல.....
அலர் ஓட கம்பு சுத்துறது சூப்பர் தாத்தா ஓட டிரெய்னிங் இங்க நல்லா payanpattruchu......
ஏகன் அலருக்கு விட்ட அறை சூப்பர் நயனிமா
வீரதேவன் அஹ்ஹ் உயிரோட எரிச்சது செம்ம சூப்பர் தண்டனை தான் நயநிமா.....
ஏகன் அலர் அவங்க ஜூனியர்ஸ் கு ஜெய வாமன் அண்ட் சௌந்தர்யா பேரு வெச்சது செம்ம
ஜூனியர் ஏகன் அவனா மாறியே அதிரடி காரன் தான் போலயே சூப்பர்........
தாத்தா பாட்டி சூப்பர் எவ்ளோ கஷ்டம் எல்லாம் கடந்து வந்தும் மனதிடதொட itukangau...... அவங்க காதல் அப்ரன் இந்த வயசுலயும் லூட்டி அடிக்கிறது எல்லாம் i லவ் இட் நயநிமா...
ரொம்ப ரொம்ப சூப்பர் ஸ்டோரி நயனிமா.......
நீங்க ஸ்டோரி அஹ்ஹ் கொண்டு போன விதம் அப்ரம்ம் ரொம்ப முக்கியமானது உங்க கிட்ட பிடிச்சது கரெக்ட் அஹ்ஹ் epi குடுகரதூ ஒரு நாள் கூட நீங்க excuse கேக்காமா குடுத்தது aprom சிறப்பு பதிவுகள் குடுகறது உங்கள அடிச்சுக்க ஆலே இல்ல........ நயணி மா.....
சீக்கிரம் அடுத்த ஸ்டோரி ஓட வாங்க நயனி மா....... ரொம்ப மிஸ் பண்ணுவோம் உங்களை
அவங்க confidence thillu....vera levelநயனிமா வாழ்த்துக்கள்
இன்றளவும் நிறைய மனிதர்களால் ஏற்றக்கொள்ள முடியா ஓர் விடயத்தை கையில் எடுத்து அதை மிக மிக அழகாக அவரவர் மன உணர்வுகளை நியாயமாக வெளிப்படுத்தி அனைவரையும் திருப்தியடைய வச்சுடீக...இரண்டாம் எபியிலிருந்தே வந்த எதிர்ப்புகெல்லாம் கடைசி வரை புன்னகை முகமாக சமாளிச்ச உங்க துணிச்சல்
எப்ப யார் கேட்டாலும் முடிந்தளவு மறுக்காமல் கொடுத்த டீசர் ஆகட்டும், எக்ஸ்ட்ரா எபியாகட்டும் வேகம் , வேகம் , ஜெட் வேகம் தா ... அதுவும் உங்களுக்குள்ள ஓர் சாத்தான் புகுந்து குடுத்தீங்க பாருங்க ஓர் எபிஎல்லோத்தையும் மயக்கிபுட்டீக போங்க... உண்மைக்கே நா எதிர்பாக்காத எபி அது... ஆனா செமையா இருந்துச்சு
கண்டிப்பா லவ் & லவ் ஒன்லி கதை ஒன்று வேண்டும்
வார்தையாடல் அடுச்சுக்க ஆள் கிடையாது... கண் முன்னே கொடுத்தீக... இயற்கையோட ஒன்றிய அந்த வீட்டுள்ள நா இருந்த பீல் கொடுத்தீக... மரத்துல சாஞ்சுட்டு ஏகன் கனவுல பாடுற டூயட் ஆகட்டும், போட்ட சண்டைகளாகட்டும், அலர் காட்டுக்குள்ள தொலைந்ததாகட்டும் வேற லெவல்... அப்புறம் கோயில் காட்சிகள் அதுவும் கண் முன்னே
தாத்தா பாட்டி கதாபாத்தரம் உண்மையிலே அருமை... அதுவும் நீங்க கடைசி எபி வரை அவுகள கொண்டு அடித்த லூட்டிஎன்ஜாய்டு வெரி மச்... அதுவும் இறுதியல நான்கு புள்ளைகளோட முடிச்சீக பாருங்க
நீங்க சொல்றாப்ல உங்க மேலுள்ள அன்பில் தா நாங்க உங்கள திட்டறதா வச்சுகிட்டாலும் சில சமயம் அதுவும் மன சோர்வடைய வைக்கும் ஆனா எதையும் எங்களுக்கு காட்டாமல் எங்கள மகிழ்விக்கற உங்க மனதிடம் இருக்கே
எப்பவும் இதே மனதிடத்துடனும், உடல் உள்ளம் ஆரோய்கியத்தடன் இருந்து பல வெற்றிகளை பெற வேண்டும்
ஹா ஹா ஹா .........கோரோனாவா இருக்க போது நயணிக்காஆஆஆ
haa haa haa nakalu.. aamaya oru mookku vera adaikuthu.. nenchu veru payathila pakku pakkunkuthuஹா ஹா ஹா .........கோரோனாவா இருக்க போது நயணிக்காஆஆஆ
Thank you so much ma. I am blessed.Good story and very nice ending....Always you are rocking...
yov enna pathi kavalapaduveenkannu paaththaa nonnana pathi kekireenkalaa... rrrrrrAchooo...
Bayanthu varuthey..
Anna safe ah????
I am blessed. thank you so much ma. really I am blessed...அழகான பதிவுகள்.அருமையான ஒரு நாவலை வாசித்த திருப்தி.சேது என்ற பெயரில் வீரதேவன் இருந்தது எதிர்பாராததது . ஏகவாமனின், அலந்திரியின் தைரியம், முதுமையிலும் மன தேக ஆரோக்கியத்தோடு சிறியவர்களுக்கு வழிகாட்டியாக வாழும் பெரியவர்கள் அனைவரும் மனதில் நிற்பார்கள்.
Thank you so much ma. really I am blessed.அருமையான கதை.வாமனின் காதல் அரிதானது.பாட்டி தாத்தா காம்பினேஷன் அருமை.வாமன் எட்டடி பாய்ந்தால் அவன் மகன் எட்டாயிரம் அடி பாய்வான் போல.நிறைவான முடிவு
Thank you so much ma.அழகான முடிவு சிஸ்..