All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Priyashines18

Priyamanini
அற்புதமான கதை செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ !!!!!
பெரிய பெரிய கரகோஷங்கள் 👏👏👏👏 எப்பொழுதுமே உங்கள் கதைக்கு நான் ரசிகை..... சாதாரணமான கதை கருவை அலங்கரித்து அழகு கூட்டி ஆசை காட்டி எழுதும் உங்கள் எழுத்து அற்புதம்...... 👌 உங்கள் கதாபாத்திரங்கள் யாவும் மறக்க முடியாதவை.... அதிலும் இந்த கதையில் ஏகவமனும் அலரந்திரியும் சூப்பர்.... ✌✌✌✌

ஒரு ஆண்மகனுக்கான அத்தனையும் அவனிடம்.... அவன் வேகம் விவேகம் பரிவு எல்லாம் கவரும்படியாக இருந்தது. அலர் அழகான சாதாரண ஆனால் சுயமரியாதையும் அளவான கோபமும் உள்ள பண்பான பெண் அது தான் மிகவும் ஈர்த்தது......

காதல் வயப்பட்ட தருணங்கள் கூட கவர்ந்தது.... அழகாக கதாநாயகி இருக்கிறாள் என்பதற்காக காதல் வயப்படாமல் போக போக அவள் மேல் தோன்றிய ஒரு உணர்ச்சி சிறுக சிறுக உருப்பெற்ற காதல் ரியலி நைஸ்....... 😍

அடுத்து கதையில் வரும் சண்டை காட்சிகள்.... வாவ் எல்லாமே கண்முன் தோன்றுவது போல் அற்புதம் நிகழ்த்தியது உங்கள் எழுத்து...... 😊

தாத்தா பாட்டி லூட்டி... ஹாஹா செம...😂

அந்த திருவிழாவில் ஏகவமன் அந்த கயவனுக்குக் கொடுத்த தண்டனை..... பக்கா 👌 அந்த மாதிரி தவறுகள் செய்வோருக்கு அப்படி தான் தண்டனை கொடுக்க வேண்டும்..... அந்த இடத்தில் மிகவும் நீங்கள் மனதில் பதிந்து விடீர்கள்...... இதை எழுதுவதற்கும் ஒரு தைரியம் வேண்டும்... உங்களிடம் அந்த துணிச்சல் சூப்பர்..... 👌

ஏகவாமன் அலர் காதல்.... 😍😍😍😍😍😍
வாவ் எவ்வளவு அழகான காதல்...... உங்களுடைய இரண்டு கதை படித்திருக்கிறேன் ஆனால் இந்த கதையில் செதுக்கிய காதல் மனதில் நிறைந்தவை..... 😍 கூடல் ஊடல் எல்லாமே நைஸ்..... 😊 ரொமான்ஸூம் பின்றீங்க ஆக்ஷனும் பின்றீங்க.... சூப்பருங்க.... 🤘

கதையில் மறுமணம் பற்றி ஒரு நீண்ட விளக்கம் கொடுத்தீர்கள்...... அருமையிலும் அருமை..... 👏👏👏👏👏

வில்லன் திருப்பங்கள் எல்லாம் சூப்பர்.....

இறுதியாக இந்த அற்புதமான கதையை படைத்த விஜயமலர் மேம்க்கு நன்றி வாழ்த்துக்கள்..... உங்கள் பின் வரும் கதைகளுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்..... 🤗

பி. கு. இத்தனை நாள் கருத்து தெரிவித்ததில்லை காரணம் கொஞ்சம் தயக்கம்... ஒரு தடவை கருத்து போட்டிருக்கிறேன் ஆனால் இவ்வளவு பெரிதாக இது தான் முதல் முறை..... உங்களுக்கு தான் முதல் முறை இப்படி நீளமாக ஏன்னா இந்தக் கதை என்னை ரொம்ப ஈர்த்ததா சோ கண்டிப்பா கருத்து தெரிவிக்கணும் என்று முடிவு பண்ணிட்டேன் மேம்...... 😜🤗🤗😍
 
தாமரை

தாமரை
oh my dear lovely Thamu..இம்புட்டு சொல்ற அளவுக்கு நா ஒன்னும் ஒர்த் இல்ல தாயே... இதில உங்க அன்புதான் தொக்கி நிக்குது. அப்புறம், தவறில்லாத , சரியான எதிர்மறை கருத்துக்களை எப்போதும் நா ஆதரிப்பேன்.. உங்களுக்கும் தெரியும்... ஏன்னா, அதுதான் இக்கதை சார்ந்த எண்ணங்கள், சிந்தனைகள் எப்படி அவங்களுக்கு புரிஞ்சிருக்குனு எனக்கு தெரியும். எழுதும்போது தவறுகள், எதார்த்த பிழைகள் நமக்கு தெரிவதில்லை. இப்படி தயங்காமல் செல்லும்போதுதான் நம்மால புரிஞ்சுக்க முடியும். எதிர்மறை கருத்துக்கள் 3 விதமா வரும். ஒன்னு வேணும்னு சொல்றது. மாதத்து, தன் கருத்துக்கு மாறுபட்டு கூறும் கதைகளால் விளைவது. அடுத்தது உண்மையான தவறாக உணர்ந்து அதன் நிமிர்த்தம் வரும் அக்கறை. உங்களோடது மூணாம் வகைன்னு எனக்கு தெரியும் தாமு. நீங்க மட்டுமல்ல, என்னோட அதனை வாசகர்களும் என்மீது அதீத அன்பு வச்சிருக்கிறவங்க. அதனால நிச்சயம் தவறான பின்னூட்டத்தை எனக்கு தரமாட்டாங்க என்பது எனக்கு 100% உறுதி. அதுவும் நீங்க வாய்ப்பே இல்லை. தவிர என் பாதையில் சரியாக நா பயணித்தேன் என்றால், எந்த எதிர்மறை விமர்சனங்களும் நம்மை பாதிக்காது தாமரை. நீங்க எல்லாரும் என்னை திட்டினா கூட அதில் அதீத அளவு பாசமும் அன்பும்தான் தொக்கி நிற்கும். அது புரிந்தாலே கோபம் வராதே... அதனால், உங்களுக்கு நன்றியோ நன்றி கண்ணு... உம்மா லவ் யு... :love::love::love::love::love:அதோடு இதனை அழகான விமர்சனம் போட்டிருக்கீங்களே. இதுக்கு நா என்ன கைமாறு செய்யப்போறேன். இந்தளவு பிரமாண்டமா கதை இருக்கான்னு எனக்கு தெரியல. ஆனா, உங்க விமர்சனம் என்னோட கதையா மேலும் அழகு படுத்தது என்கிறது மட்டும் உண்மை. :love::love::love::love::love:
மிக்க்க்க நன்றி மாடம்..

கதையின் வெற்றி ப்ரம்மாண்டம்.. உங்களின் வெற்றி உங்க வாசகர் வட்டம் விரிஞ்சிட்டே போறதுல உறுதியாகுதே நயனிமா.💞💞💞💞.

என் மனம், எண்ணம் உங்களுக்குத் தெரியும்..💕💕 இன்னமும் உயரிய படைப்புக்கள் உங்களால கொடுக்க முடியும் என்பது எனது..
எண்ணம்.... நம்பிக்கை.... எதிர்பார்த்துட்டே இருப்பேன்..❣❣❣

வவ் யூ.... ஆல்வேஸ்.. என்றும்.. எப்போதும்☺💝💝💝💝💝.

இப்போ தூங்குங்க குட்நைட்😍😘😍😘😍😘
 
Vallimadu

Member
அற்புதமான கதை செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ !!!!!
பெரிய பெரிய கரகோஷங்கள் 👏👏👏👏 எப்பொழுதுமே உங்கள் கதைக்கு நான் ரசிகை..... சாதாரணமான கதை கருவை அலங்கரித்து அழகு கூட்டி ஆசை காட்டி எழுதும் உங்கள் எழுத்து அற்புதம்...... 👌 உங்கள் கதாபாத்திரங்கள் யாவும் மறக்க முடியாதவை.... அதிலும் இந்த கதையில் ஏகவமனும் அலரந்திரியும் சூப்பர்.... ✌✌✌✌

ஒரு ஆண்மகனுக்கான அத்தனையும் அவனிடம்.... அவன் வேகம் விவேகம் பரிவு எல்லாம் கவரும்படியாக இருந்தது. அலர் அழகான சாதாரண ஆனால் சுயமரியாதையும் அளவான கோபமும் உள்ள பண்பான பெண் அது தான் மிகவும் ஈர்த்தது......

காதல் வயப்பட்ட தருணங்கள் கூட கவர்ந்தது.... அழகாக கதாநாயகி இருக்கிறாள் என்பதற்காக காதல் வயப்படாமல் போக போக அவள் மேல் தோன்றிய ஒரு உணர்ச்சி சிறுக சிறுக உருப்பெற்ற காதல் ரியலி நைஸ்....... 😍

அடுத்து கதையில் வரும் சண்டை கட்சிகள்.... வாவ் எல்லாமே கண்முன் தோன்றுவது போல் அற்புதம் நிகழ்த்தியது உங்கள் எழுத்து...... 😊

தாத்தா பாட்டி லூட்டி... ஹாஹா செம...😂

அந்த திருவிழாவில் ஏகவமன் அந்த கயவனுக்கு கொடுத்த தண்டனை..... பக்கா 👌 அந்த மாதிரி தவறுகள் செய்வோருக்கு அப்படி தான் தண்டனை கொடுக்க வேண்டும்..... அந்த இடத்தில் மிகவும் நீங்கள் மனதில் பதிந்து விடீர்கள்...... இதை எழுதுவதற்கும் ஒரு தைரியம் வேண்டும்... உங்களிடம் அந்த துணிச்சல் சூப்பர்..... 👌

ஏகவாமன் அலர் காதல்.... 😍😍😍😍😍😍
வாவ் எவ்வளவு அழகான காதல்...... உங்களுடைய இரண்டு கதை படித்திருக்கிறேன் ஆனால் இந்த கதையில் செதுக்கிய காதல் மனதில் நிறைந்தவை..... 😍 கூடல் ஊடல் எல்லாமே நைஸ்..... 😊 ரொமான்ஸூம் பின்றீங்க ஆக்ஷனும் பின்றீங்க.... சூப்பருங்க.... 🤘

வில்லன் திருப்பங்கள் எல்லாம் சூப்பர்.....

இறுதியாக இந்த அற்புதமான கதையை படைத்த விஜயமலர் மேம்க்கு நன்றி வாழ்த்துக்கள்..... உங்கள் பின் வரும் கதைகளுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்..... 🤗

பி. கு. இத்தனை நாள் கருத்து தெரிவித்ததில்லை காரணம் கொஞ்சம் தயக்கம்... ஒரு தடவை கருத்து போட்டிருக்கிறேன் ஆனால் இவ்வளவு பெரிதாக இது தான் முதல் முறை..... உங்களுக்கு தான் முதல் முறை இப்படி நீளமாக ஏன்னா இந்தக் கதை என்னை ரொம்ப ஈர்த்ததா சோ கண்டிப்பா கருத்து தெரிவிக்கணும் என்று முடிவு பண்ணிட்டேன் மேம்...... 😜🤗🤗😍
நிறைய பேர் நினைத்ததை நீங்கள் கூறி விட்டீர்கள் எனக்கும் இந்த கதை மிகவும் பிடித்தது திரும்ப திரும்ப படிக்கணும்னு தோனுது கருதி பகுதி மனது நிறைந்து விட்டது
 
தாமரை

தாமரை
அற்புதமான கதை செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ !!!!!
பெரிய பெரிய கரகோஷங்கள் 👏👏👏👏 எப்பொழுதுமே உங்கள் கதைக்கு நான் ரசிகை..... சாதாரணமான கதை கருவை அலங்கரித்து அழகு கூட்டி ஆசை காட்டி எழுதும் உங்கள் எழுத்து அற்புதம்...... 👌 உங்கள் கதாபாத்திரங்கள் யாவும் மறக்க முடியாதவை.... அதிலும் இந்த கதையில் ஏகவமனும் அலரந்திரியும் சூப்பர்.... ✌✌✌✌

ஒரு ஆண்மகனுக்கான அத்தனையும் அவனிடம்.... அவன் வேகம் விவேகம் பரிவு எல்லாம் கவரும்படியாக இருந்தது. அலர் அழகான சாதாரண ஆனால் சுயமரியாதையும் அளவான கோபமும் உள்ள பண்பான பெண் அது தான் மிகவும் ஈர்த்தது......

காதல் வயப்பட்ட தருணங்கள் கூட கவர்ந்தது.... அழகாக கதாநாயகி இருக்கிறாள் என்பதற்காக காதல் வயப்படாமல் போக போக அவள் மேல் தோன்றிய ஒரு உணர்ச்சி சிறுக சிறுக உருப்பெற்ற காதல் ரியலி நைஸ்....... 😍

அடுத்து கதையில் வரும் சண்டை காட்சிகள்.... வாவ் எல்லாமே கண்முன் தோன்றுவது போல் அற்புதம் நிகழ்த்தியது உங்கள் எழுத்து...... 😊

தாத்தா பாட்டி லூட்டி... ஹாஹா செம...😂

அந்த திருவிழாவில் ஏகவமன் அந்த கயவனுக்குக் கொடுத்த தண்டனை..... பக்கா 👌 அந்த மாதிரி தவறுகள் செய்வோருக்கு அப்படி தான் தண்டனை கொடுக்க வேண்டும்..... அந்த இடத்தில் மிகவும் நீங்கள் மனதில் பதிந்து விடீர்கள்...... இதை எழுதுவதற்கும் ஒரு தைரியம் வேண்டும்... உங்களிடம் அந்த துணிச்சல் சூப்பர்..... 👌

ஏகவாமன் அலர் காதல்.... 😍😍😍😍😍😍
வாவ் எவ்வளவு அழகான காதல்...... உங்களுடைய இரண்டு கதை படித்திருக்கிறேன் ஆனால் இந்த கதையில் செதுக்கிய காதல் மனதில் நிறைந்தவை..... 😍 கூடல் ஊடல் எல்லாமே நைஸ்..... 😊 ரொமான்ஸூம் பின்றீங்க ஆக்ஷனும் பின்றீங்க.... சூப்பருங்க.... 🤘

கதையில் மறுமணம் பற்றி ஒரு நீண்ட விளக்கம் கொடுத்தீர்கள்...... அருமையிலும் அருமை..... 👏👏👏👏👏

வில்லன் திருப்பங்கள் எல்லாம் சூப்பர்.....

இறுதியாக இந்த அற்புதமான கதையை படைத்த விஜயமலர் மேம்க்கு நன்றி வாழ்த்துக்கள்..... உங்கள் பின் வரும் கதைகளுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்..... 🤗

பி. கு. இத்தனை நாள் கருத்து தெரிவித்ததில்லை காரணம் கொஞ்சம் தயக்கம்... ஒரு தடவை கருத்து போட்டிருக்கிறேன் ஆனால் இவ்வளவு பெரிதாக இது தான் முதல் முறை..... உங்களுக்கு தான் முதல் முறை இப்படி நீளமாக ஏன்னா இந்தக் கதை என்னை ரொம்ப ஈர்த்ததா சோ கண்டிப்பா கருத்து தெரிவிக்கணும் என்று முடிவு பண்ணிட்டேன் மேம்...... 😜🤗🤗😍
சூப்பர் மா💐💐💐💐
 
sivanayani

விஜயமலர்

ஆஹா எதனை அழகான கருதுபதிவு. உங்க மனசில பட்டத்தை அப்படியே தெளிவா சொல்லி இருக்கீங்க. உங்களுக்கு தயக்கமா... அப்படி எல்லாம் சொல்ல படாது... தயக்கம் முயற்சிக்கான தடைக்கல். அது இருக்க, உங்க கருத்துப்பகிர்வுக்கு பிறகு பக்குன்னு இருக்கு... அடுத்த கதையும் உங்க எதிர்பார்ப்புக்கு ஏற்ப கொடுக்கணும்ன பொறுப்புணர்ச்சி அதிகரிச்சிருக்கு... உண்மையா ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு ப்ரியா. உங்க விமசனத்தை படிச்சப்புறம், என்ன சொல்லன்னு தெரியல. அந்தளவுக்கு மலர்ந்து, மகிழ்ந்து கனிந்து உருகிப்போய் இருக்கேன். உங்களை போன்ற வாசகர்கள்தான் எங்களை போன்ற எழுத்தாளர்களுக்கு வழிகாட்டி, ஊக்கப்படுத்தும் பூஸ்ட், விலைமதிக்க முடியா விருது. ரொம்ப ரொம்ப நன்றிம்மா. :love::love::love::love::love::love::love:
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அற்புதமான கதை செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ !!!!!
பெரிய பெரிய கரகோஷங்கள் 👏👏👏👏 எப்பொழுதுமே உங்கள் கதைக்கு நான் ரசிகை..... சாதாரணமான கதை கருவை அலங்கரித்து அழகு கூட்டி ஆசை காட்டி எழுதும் உங்கள் எழுத்து அற்புதம்...... 👌 உங்கள் கதாபாத்திரங்கள் யாவும் மறக்க முடியாதவை.... அதிலும் இந்த கதையில் ஏகவமனும் அலரந்திரியும் சூப்பர்.... ✌✌✌✌

ஒரு ஆண்மகனுக்கான அத்தனையும் அவனிடம்.... அவன் வேகம் விவேகம் பரிவு எல்லாம் கவரும்படியாக இருந்தது. அலர் அழகான சாதாரண ஆனால் சுயமரியாதையும் அளவான கோபமும் உள்ள பண்பான பெண் அது தான் மிகவும் ஈர்த்தது......

காதல் வயப்பட்ட தருணங்கள் கூட கவர்ந்தது.... அழகாக கதாநாயகி இருக்கிறாள் என்பதற்காக காதல் வயப்படாமல் போக போக அவள் மேல் தோன்றிய ஒரு உணர்ச்சி சிறுக சிறுக உருப்பெற்ற காதல் ரியலி நைஸ்....... 😍

அடுத்து கதையில் வரும் சண்டை காட்சிகள்.... வாவ் எல்லாமே கண்முன் தோன்றுவது போல் அற்புதம் நிகழ்த்தியது உங்கள் எழுத்து...... 😊

தாத்தா பாட்டி லூட்டி... ஹாஹா செம...😂

அந்த திருவிழாவில் ஏகவமன் அந்த கயவனுக்குக் கொடுத்த தண்டனை..... பக்கா 👌 அந்த மாதிரி தவறுகள் செய்வோருக்கு அப்படி தான் தண்டனை கொடுக்க வேண்டும்..... அந்த இடத்தில் மிகவும் நீங்கள் மனதில் பதிந்து விடீர்கள்...... இதை எழுதுவதற்கும் ஒரு தைரியம் வேண்டும்... உங்களிடம் அந்த துணிச்சல் சூப்பர்..... 👌

ஏகவாமன் அலர் காதல்.... 😍😍😍😍😍😍
வாவ் எவ்வளவு அழகான காதல்...... உங்களுடைய இரண்டு கதை படித்திருக்கிறேன் ஆனால் இந்த கதையில் செதுக்கிய காதல் மனதில் நிறைந்தவை..... 😍 கூடல் ஊடல் எல்லாமே நைஸ்..... 😊 ரொமான்ஸூம் பின்றீங்க ஆக்ஷனும் பின்றீங்க.... சூப்பருங்க.... 🤘

கதையில் மறுமணம் பற்றி ஒரு நீண்ட விளக்கம் கொடுத்தீர்கள்...... அருமையிலும் அருமை..... 👏👏👏👏👏

வில்லன் திருப்பங்கள் எல்லாம் சூப்பர்.....

இறுதியாக இந்த அற்புதமான கதையை படைத்த விஜயமலர் மேம்க்கு நன்றி வாழ்த்துக்கள்..... உங்கள் பின் வரும் கதைகளுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்..... 🤗

பி. கு. இத்தனை நாள் கருத்து தெரிவித்ததில்லை காரணம் கொஞ்சம் தயக்கம்... ஒரு தடவை கருத்து போட்டிருக்கிறேன் ஆனால் இவ்வளவு பெரிதாக இது தான் முதல் முறை..... உங்களுக்கு தான் முதல் முறை இப்படி நீளமாக ஏன்னா இந்தக் கதை என்னை ரொம்ப ஈர்த்ததா சோ கண்டிப்பா கருத்து தெரிவிக்கணும் என்று முடிவு பண்ணிட்டேன் மேம்...... 😜🤗🤗😍
அழகான விமர்சனம் ப்ரியா அக்கா..
ரொம்ப தெளிவா எல்லாரோட மனசையும் சொல்லீட்டீங்க.....
தயக்கத்த விடுங்க ஜாலியா கருத்து சொல்லுங்க......💓
 
sivanayani

விஜயமலர்
மிக்க்க்க நன்றி மாடம்..

கதையின் வெற்றி ப்ரம்மாண்டம்.. உங்களின் வெற்றி உங்க வாசகர் வட்டம் விரிஞ்சிட்டே போறதுல உறுதியாகுதே நயனிமா.💞💞💞💞.

என் மனம், எண்ணம் உங்களுக்குத் தெரியும்..💕💕 இன்னமும் உயரிய படைப்புக்கள் உங்களால கொடுக்க முடியும் என்பது எனது..
எண்ணம்.... நம்பிக்கை.... எதிர்பார்த்துட்டே இருப்பேன்..❣❣❣

வவ் யூ.... ஆல்வேஸ்.. என்றும்.. எப்போதும்☺💝💝💝💝💝.

இப்போ தூங்குங்க குட்நைட்😍😘😍😘😍😘
thoonkiten thoonkiten thoonkiten... itho kurattai vittuten. love you love you:love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
நிறைய பேர் நினைத்ததை நீங்கள் கூறி விட்டீர்கள் எனக்கும் இந்த கதை மிகவும் பிடித்தது திரும்ப திரும்ப படிக்கணும்னு தோனுது கருதி பகுதி மனது நிறைந்து விட்டது
how sweet. thank you so much ma. :love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
அழகான விமர்சனம் ப்ரியா அக்கா..
ரொம்ப தெளிவா எல்லாரோட மனசையும் சொல்லீட்டீங்க.....
தயக்கத்த விடுங்க ஜாலியா கருத்து சொல்லுங்க......💓
appadi sollunka... nammaloda senthapuramum athu varalaama. .varathaan vittuduvoma. :love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top