All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Wowwww. Super story na starting la irunthu padikiren but ipa tha cmt pandran...yegan sema mass alar avanuku yetha Jodi rendu perum niraiva vazhnthu 4 pasanga yellarume kudumba perumai and veerathoda piranthurukanga.. sethupathi tha veera thevan nu na munnadiye nenachen... unmaiyana hero and heroine thatha and paati tha sema romance ivanga pandra romance ku munadi yegan anda alar Jodi yellam kita kuda vara mudiyathu romba understanding couples parkave happy'a iruku... lovely story..😍😍😍😍😍😍.supeŕrrrrrrrrrrrrrr.
how sweet of you kanika. alakan peru unkalodathu. thatha pati pola sodi santhipama theriyala... iruntha nalla irukumla. haa ha avanka romance alakuthan. muthumayilum kaathal, aruputham thaan... :love::love::love::love::love: and thank you so much. i am blessed. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
வஞ்சத்தை கதைகரேவாக கொண்ட கதை அருமை சகோ
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘
Romba nandri kavi. arambathila irunthu ennoda payanikum anpu vaasakiyil neenkalum oruvar. marakka mudiyatha napar. :love::love::love::love:
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
My dear sweet ammu. No words to say. I am sooooo happy and blessed dear. unka karuthu padikumpothe jivvunnu santhoshathila vanathila parakkria feel. unk hashtag koncha nalaiku miss panna poren... ithukachum thirumbi vanthiruanum. inthalavuku rasichu padichu enna romba santhoshathila althiteenka. romba romba nandripa. :love::love::love::love:
Nanum ungala miss panna poren nayani ma.....But segramahhh vaaango adutha storyla eta vida aratai adiklam.....😘😘😘😘😘😘😘😘😘😘😘😘#happiness
 

sivanayani

விஜயமலர்
கூப்பிட்டு கொடுமை படுத்தனதுக்கு நன்றி சொல்ற ஒரே ஆள் நீங்க தான் நயனி மா🙈🙈🙈🙈🙈

"தகிக்கும் தீயே குளிர் காய வா"..வில்.. ஹாலிவுட் ஆக்ஷனில் பட்டையக் கிளப்பினீங்க. "வேல்விழியாள் மறவன்"ல் சோழர்கால இலங்கைப் போர்க்காட்சிகளை கண்முன் நிறுத்தினீங்க.. இந்தக் கதையில் பக்கா தென்னிந்திய மசாலா💖😍💖😍💖💖😍..

எனக்கு ஆக்ஷன் படமே பார்க்க பொறுமை இருக்காது.. என்னையும் படிக்க வச்சு..ரசிக்க வச்சிட்டீங்க.. அற்புதமான எழுத்துக்களால்..

ஆரம்பத்தில இருந்து முடிவு வரை.. ரணகளம் தான். கதைநாயகன் வில்லனின் கொடூர நியாயத்தால் தன் அருமையான குடும்பத்தை இழந்தவன்.. சேதுபதி கிராமத்து தலைவன்..நாயகியின் அறிமுகமோ.. உயிருக்குப் போராடும் கணவனை.. காக்க துடிதுடிக்கும் மனைவியாக.. என்னது.. இது வாலி கதை போல.. தம்பி மனைவியையாஆஆஆ என பதறிய போது.. அதை பல திருப்பங்களும் விளக்கங்களுமா.. கடந்து போனீங்க.. அந்த நேரத்தில தான் உங்க உள்பெட்டிய தட்டினேன்.. பொறுமையா முக்கியமா குளிர்ச்சியா(அதாங்க கூஊஊஊஊல்லா…) பதில் கொடுத்து.. என்னய சமாதானப்படுத்தி ( உலகத்தில ஆராலும் முடியாது.. அதா..என்னைய சமாதானப்படுத்தறது..நீங்க சாதிக்கறீங்க.. 😅😅😅😅😅😅
சோக்கை விடுவோம்...

இது .இது....உங்களின் மிகப் பெரிய பலம் நயனி மா.. போற்றலும் தூற்றலும்.. உங்களை பெரிதா பாதிக்காம வச்சுக்கிடற மனப்பக்குவம்💖💖💖💖💖💖.

அந்த மலை.. காடு.. கோட்டை போன்ற வீடு.. வாவ் கதை அந்த இடத்தில் நகர்ந்த போது நான் மிக ரசித்தேன் நயனிமா.. அதும் குணசேகரர்.. மீனாட்சி… தாத்தா பாட்டின்னா இப்படித்தானே இருக்கனும்.. எண்பதுகளில் காதலும் குறும்பும்.. ஏகனை விட இவங்க அடிச்ச காதல் லூட்டிகள் தான் அதிகம்.. இழக்கக்கூடாத சொந்தங்களை இழந்தும் ஏகனுக்காக முகத்தில் புன்னகையும்.. மனதில் திடமும்மா வாழும் அந்த தம்பதியர் க்ரேட்.. அவங்க லூட்டி எபிலாக் வரை… செம்ம.

முரட்டு வேகமான ஹீரோ....சுய மரியாதையுயும் துணிச்சலும் சமூகத்தைப் பற்றிய பயமுமாய் ஹீரோயின்.. இருவரின் உறவுமுறைகள் வெட்டிப் பிரித்தாலும் சூழ்நிலையும் உண்மைக்காதலும் ஒட்டி சேர்த்திடுறது.. அருமை.. அதும் ஏகனின் காதலும்.. சற்றும் குறையாத அலரின் காதலும்.. லவ்லி....

க்ளைமேக்ஸூக்கு முந்தின சீன் தான் சேர்ப்பேன்னு நாவல் உலகத்தின் ரூலை ஃபாலோ பண்ணி அடம்புடிக்காம.. சட்டுபுட்டுன்னு சேர்த்து.. படிக்கிற நமக்கே முகம் சிவந்து போற அளவுக்கு ரொமாண்ஸ் வச்ச உங்கள ரொமாண்ஸ் நாவல் பிரியர்கள் வாழ்வாங்கு வாழ்த்தறோம்😁😁😁

நயனிமா…மனம் நிறைய வாழ்த்துகள் …

ஆச்சரியம் எப்பவுமே உங்களைப் பார்த்து.. உங்க வேகம்.. எந்த சூழலையும் கண்டு குறையாத உங்க விவேகத்துடனான வேகம் .. எழுத்தின் மீதான உங்களின் தணியாத தாகம் ஆர்வம்.. எலலாம் பார்த்து..

இது என்றுமே தொடரனும்.. அடுத்தடுத்த உயரங்களை எட்டி உங்களின் எல்லைகள் விரிந்து.. படைப்புகள் பெருகனும்..

மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
oh my dear lovely Thamu..இம்புட்டு சொல்ற அளவுக்கு நா ஒன்னும் ஒர்த் இல்ல தாயே... இதில உங்க அன்புதான் தொக்கி நிக்குது. அப்புறம், தவறில்லாத , சரியான எதிர்மறை கருத்துக்களை எப்போதும் நா ஆதரிப்பேன்.. உங்களுக்கும் தெரியும்... ஏன்னா, அதுதான் இக்கதை சார்ந்த எண்ணங்கள், சிந்தனைகள் எப்படி அவங்களுக்கு புரிஞ்சிருக்குனு எனக்கு தெரியும். எழுதும்போது தவறுகள், எதார்த்த பிழைகள் நமக்கு தெரிவதில்லை. இப்படி தயங்காமல் செல்லும்போதுதான் நம்மால புரிஞ்சுக்க முடியும். எதிர்மறை கருத்துக்கள் 3 விதமா வரும். ஒன்னு வேணும்னு சொல்றது. மாதத்து, தன் கருத்துக்கு மாறுபட்டு கூறும் கதைகளால் விளைவது. அடுத்தது உண்மையான தவறாக உணர்ந்து அதன் நிமிர்த்தம் வரும் அக்கறை. உங்களோடது மூணாம் வகைன்னு எனக்கு தெரியும் தாமு. நீங்க மட்டுமல்ல, என்னோட அதனை வாசகர்களும் என்மீது அதீத அன்பு வச்சிருக்கிறவங்க. அதனால நிச்சயம் தவறான பின்னூட்டத்தை எனக்கு தரமாட்டாங்க என்பது எனக்கு 100% உறுதி. அதுவும் நீங்க வாய்ப்பே இல்லை. தவிர என் பாதையில் சரியாக நா பயணித்தேன் என்றால், எந்த எதிர்மறை விமர்சனங்களும் நம்மை பாதிக்காது தாமரை. நீங்க எல்லாரும் என்னை திட்டினா கூட அதில் அதீத அளவு பாசமும் அன்பும்தான் தொக்கி நிற்கும். அது புரிந்தாலே கோபம் வராதே... அதனால், உங்களுக்கு நன்றியோ நன்றி கண்ணு... உம்மா லவ் யு... :love::love::love::love::love:அதோடு இதனை அழகான விமர்சனம் போட்டிருக்கீங்களே. இதுக்கு நா என்ன கைமாறு செய்யப்போறேன். இந்தளவு பிரமாண்டமா கதை இருக்கான்னு எனக்கு தெரியல. ஆனா, உங்க விமர்சனம் என்னோட கதையா மேலும் அழகு படுத்தது என்கிறது மட்டும் உண்மை. :love::love::love::love::love:
 
Last edited:
Status
Not open for further replies.
Top