All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Shalini M

Bronze Winner
நானும் அப்போது இருந்து பார்க்கிறேன்...நீ ஏகன பத்தி பேசுற விட தாத்தா பத்தி தாண்டி பேசுற..... உனக்கு தான் தாத்தா பயித்தியம் பிடிச்சிருக்கு...ஏனா உனக்கு தான் அக்ஷய் தாத்தா ரொம்ப பிடிக்குமே......
ஏய் அம்மு ஒருவேள உனக்கு தாத்தாஃபோபியா இருக்குமோ..🤔🤔🤔
எதுக்கும் ஒரு நல்ல டாக்டரா பாருடி செல்லம்....ரொம்ப முத்திடுச்சி உனக்கு😂😂😂😂😂😂😂
Apo விடுங்க தல தாத்தா குட கோர்த்து விட்டர்லம்.....
 

marry

Bronze Winner
தாத்தா நடிக்குறரு டியர் he is fine
அப்படியும் இருக்குமோ..🤔🤔🤔
இந்த தாத்தாவையும் நம்ப முடியாது... இந்த நயனியையும் நம்ப முடியாது...ரெண்டு பேரும் very dangerous fellows......
 

Yasmine

Bronze Winner
Ñayanima ஒரு சின்ன கிஸ் சீன் குடுத்து அதா நாங்க ஹேப்பி ah feel Panna vidama athukulla அடுத்த பிரச்சினை ah kelappi vitutingalaa....😡😡😡 Vaman Alar fight panniruntha kuda ivlo terror ah irunthurukathu pola....... பாட்டி அலர் சண்ட போட்டு பெரிய பூகம்பத்தா வர வெச்சுட்டங்களே.....அவங போட்ட சண்ட வமன் தாத்தா ரெண்டு பேரும் அவஙக அவnga pontati kaga support panna வந்துட்டாங்க............nayanima விட்ட குடும்பத்தையே பிரிசுருவிங்க போலயே..😡😡😡😡
அலர் வேற எல்லா உண்மையா சொல்லிட்டா.... தாத்தா கூ என்ன ஆச்சு .......
Yen nayanima ipdi panninga avare அவறண்டு patti undu nu சிவனே nu இருந்தாரு....ipdi பண்ணிதிங்களே 🗡🗡⚔⚔⚔⚔⚔💣💣🏑🏑🏏🏏🏏🏹🏹🏹🏹🧨🧨🧨🧨🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪
நயணிய நம்பாத ....
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நானும் அப்போது இருந்து பார்க்கிறேன்...நீ ஏகன பத்தி பேசுற விட தாத்தா பத்தி தாண்டி பேசுற..... உனக்கு தான் தாத்தா பயித்தியம் பிடிச்சிருக்கு...ஏனா உனக்கு தான் அக்ஷய் தாத்தா ரொம்ப பிடிக்குமே......
ஏய் அம்மு ஒருவேள உனக்கு தாத்தாஃபோபியா இருக்குமோ..🤔🤔🤔
எதுக்கும் ஒரு நல்ல டாக்டரா பாருடி செல்லம்....ரொம்ப முத்திடுச்சி உனக்கு😂😂😂😂😂😂😂
இப்படியெல்லாம் பேசி திசை திருப்ப பாக்குறீங்கலா🤣🤣🤣தாத்தா இஸ் ஒன்லி பார் மேரி.......
மேரி வெட்ஸ் நற்குணகேகரன்...😻
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்முவிற்கு தான் நற்குணம்,🤣🤣🤣
நீங்க ஒரு பேச்சு சொன்னதும் உங்கள அண்ணியா ஏத்துகிட்டேன்ல ........அதுக்கு காட்டுற நன்றிகடனா இது😠😠😠😠😠
 
Status
Not open for further replies.
Top