All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.
ஆயுதம் எடுக்கும் பதிவை கொடுத்துவிட்டு ஆயுதம் ஏடுக்கக்கூடாது என்று சொல்லுவது சரியில்லை சகோ
😡😡😡😡😡😡😡
தாத்தாவுக்கு என்ன ஆச்சு சகோ
😔😔😔😔😔😔
 

sivanayani

விஜயமலர்
ஆயுதம் எடுக்கும் பதிவை கொடுத்துவிட்டு ஆயுதம் ஏடுக்கக்கூடாது என்று சொல்லுவது சரியில்லை சகோ
😡😡😡😡😡😡😡
தாத்தாவுக்கு என்ன ஆச்சு சகோ
😔😔😔😔😔😔
athaalathaa muthale ess aanen sako.. neenkal alaitha vaadikayaalar tharppothu upayokathil illai... meendum thodarpu kollavum:p:p:p:p:p
 

Lakshmivijay

Well-known member
சூப்பர் எபி நயனிமா 😍😍😍
அலர் மனசுக்குள்ள அவ்வளவு லவ்வ வச்சிகிட்டு ஏதோதோ நினைச்சிகிட்டு ஏகனை தவிக்க விடுறியே அலரு
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nayanima epi super... Unganal matum than ipadi elm elutha mudiyum pa..... Shapppppaaaaa Enna Oru kiss... Adha epadi Soli irukenga... Again nd again Sola thonudu nenga eluthirikarada just story ya padika mudiyala Kan munadi Oru scene odra Mari iruku... Iduku mela Enna soldrathunu therila... Thathaku Enna achu ... Yean ipadi pandrenga inum Oru illapai yegan thangurano ilayo enganala thanga mudiyadu nayanima.. alar romba pandra... andha old lovers pirucha pavam ungaluku eduku nayanima.... Parthu seinga...
 

Niranjanadevi

Active member
Egan kita irruka thupakki yaaravathu vangitu vanga pa mothala intha nayani ma suduvom enna oru kola veri evalo azhaga oru kissing scene la arambichu sari thatha patti vandhadhu eppadiyum alar engayum poga matta appadinu partha eppadi thatha vizha vachutanga 😡😡😡😡🤬🤬🤬🤬🤬naalaiku mattum thatha enthirichu alar um kalyanathuku ok sollala 🤺🤺🤺🤺
 

marry

Bronze Winner
மீசையில்லா நண்பா உனக்கு ரோஷம் அதிகம் டா....
ரோஷம் அதிகம் டா
அதவிட பாசம் அதிகம் டா டேய் டேய்......
நயனி மிக மிக நன்றி உங்க யுடிகாக...🙏
முத்தத்திலேயே மொத்தமும் முடிச்சிட்டீங்களேனு நாங்க கேட்டதுக்காக உடனே ரோஷம் வந்து பதிவு கொடுத்ததுக்காக...😘😘😘😘
பாட்டீஈஈ கேளுங்க பாட்டி நல்லா கேளுங்க எவ்ளோ தைரியம் இருந்தா இவ ஏகன கொலக்காரன்னு சொல்லுவா.... :mad::mad::mad:
அடேய் ஏகா என்னடா தாத்தா பாட்டிய எதிர்த்து பேசுற....😤😤😤
நீ கொடுத்த முத்தத்துக்கே இவ்வளோ எஃபெக்டா🙄🙄🙄அவ கொடுத்தா உன்ன கையிலயே பிடிக்க முடியாது போலயே😏😏😏😏
அலரூஊஊஊ
பத்த வச்சுட்டியே பரட்ட😥😥😥
ஐயோ தாத்தா என்னவுட்டு போயிடாதே தாத்தா😪😪😪😪
ராஜதந்திரி நயனி அவர்களே நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது என்பதற்கேற்ப இந்த கலகம் நன்மையில் முடியுமா🤔🤔🤔மரண படுக்கையில் தாத்தா இருவருக்கும் மணமுடித்து விடுவாரா?????? என்ற கேள்வி என் கையில்....பதில் நயனி கையில்....😍😍😍😍
 
Status
Not open for further replies.
Top