Bhagavathi
Well-known member
Super update nayani sis..
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
உங்க குட்டீஸ் பத்தி சொல்லுங்களேன்ada ponkaya.. ezhutha suthama neram kidaikka matenkuthu.. kidaikira nerathilayum unka kooda mallu katikittirukken... enkittu ezhuthuratu. intha kahtai mudinchathum long leave eduthuttu ess aaka poren.
மரணபடுக்கையில் உங்களுக்கு சேகர் தாத்தாக்கும் இரண்டாவது திருமணம் நயணிக்கா தலைமையில்மீசையில்லா நண்பா உனக்கு ரோஷம் அதிகம் டா....
ரோஷம் அதிகம் டா
அதவிட பாசம் அதிகம் டா டேய் டேய்......
நயனி மிக மிக நன்றி உங்க யுடிகாக...
முத்தத்திலேயே மொத்தமும் முடிச்சிட்டீங்களேனு நாங்க கேட்டதுக்காக உடனே ரோஷம் வந்து பதிவு கொடுத்ததுக்காக...
பாட்டீஈஈ கேளுங்க பாட்டி நல்லா கேளுங்க எவ்ளோ தைரியம் இருந்தா இவ ஏகன கொலக்காரன்னு சொல்லுவா....
அடேய் ஏகா என்னடா தாத்தா பாட்டிய எதிர்த்து பேசுற....
நீ கொடுத்த முத்தத்துக்கே இவ்வளோ எஃபெக்டாஅவ கொடுத்தா உன்ன கையிலயே பிடிக்க முடியாது போலயே
அலரூஊஊஊ
பத்த வச்சுட்டியே பரட்ட
ஐயோ தாத்தா என்னவுட்டு போயிடாதே தாத்தா
ராஜதந்திரி நயனி அவர்களே நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது என்பதற்கேற்ப இந்த கலகம் நன்மையில் முடியுமாமரண படுக்கையில் தாத்தா இருவருக்கும் மணமுடித்து விடுவாரா?????? என்ற கேள்வி என் கையில்....பதில் நயனி கையில்....
கனடா குசும்புDanksu dalingu.... imbittu naalum munnadiyaa irunthen pinnadithanyaa irunthen
அடிங்க்.....கேட்ட இழுத்து மூடுங்கடா இவள இன்னைக்கு கைமா பண்றேன்.....மரணபடுக்கையில் உங்களுக்கு சேகர் தாத்தாக்கும் இரண்டாவது திருமணம் நயணிக்கா தலைமையில்
மொதல்ல தாத்தவ கல்யாணம் பன்னுங்க பாவம் மனுசன்...அப்புறமா கைமா பன்னலாம்அடிங்க்.....கேட்ட இழுத்து மூடுங்கடா இவள இன்னைக்கு கைமா பண்றேன்.....
நானும் அப்போது இருந்து பார்க்கிறேன்...நீ ஏகன பத்தி பேசுற விட தாத்தா பத்தி தாண்டி பேசுற..... உனக்கு தான் தாத்தா பயித்தியம் பிடிச்சிருக்கு...ஏனா உனக்கு தான் அக்ஷய் தாத்தா ரொம்ப பிடிக்குமே......மொதல்ல தாத்தவ கல்யாணம் பன்னுங்க பாவம் மனுசன்...அப்புறமா கைமா பன்னலாம்
நானும் அப்போது இருந்து பார்க்கிறேன்...நீ ஏகன பத்தி பேசுற விட தாத்தா பத்தி தாண்டி பேசுற..... உனக்கு தான் தாத்தா பயித்தியம் பிடிச்சிருக்கு...ஏனா உனக்கு தான் அக்ஷய் தாத்தா ரொம்ப பிடிக்குமே......
ஏய் அம்மு ஒருவேள உனக்கு தாத்தாஃபோபியா இருக்குமோ..
எதுக்கும் ஒரு நல்ல டாக்டரா பாருடி செல்லம்....ரொம்ப முத்திடுச்சி உனக்கு
தாத்தா நடிக்குறரு டியர் he is fineமரணபடுக்கையில் உங்களுக்கு சேகர் தாத்தாக்கும் இரண்டாவது திருமணம் நயணிக்கா தலைமையில்