All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
பிடித்திருக்கிறதானு கேக்கும் அளவுக்கு பயனுக்கு துணிச்சல் வந்திருச்சு போல😏😏😏அட லூசு பக்கி அவதா சொல்ல வராயில்ல அப்புற என்ன ..... பின்னாடி கேட்டுக்கறேங்கற😡😡😡
புடவைய வாங்க மறக்கும் அவளோட காரணத்துக்கு குடுத்தான் பாரு ஓர் நெத்தியடி பதில் ...செமடா வாமனா👏🏻👏🏻👏🏻👏🏻
அப்புற நயனிமா தட் ரியலி இங்கனையும் வந்திருச்சா...இன்னொன்னை விட்டு புட்டீக exactly 🙈🙈🙈
நயனிமா எனக்கு தாத்தா வரும்போதெல்லாம் கண்முன் நீங்க தா வரீக...அப்படியே உங்களுடைய பிரதிபலிப்பாதா நா பாக்கறேன்🙊🙊🙊🙊அந்த குசும்பு, லொள்ளு,எகத்தாளம், கணிப்பு, மிகமுக்கியமா அதீத பாசம் நீங்களேதா 😘😘😘😘எனக்கு இவங்க வர போர்சன் ரொம்ப பிடிக்குது
௮டிதடி சீன் சொல்லவே வேணாம்...நீங்க அதுல எக்ஸ்பெர்ட்...அடிச்சு தூக்கீடீக👍👍👍தீரன பாத்த பீல் வந்திரிச்சு....
இந்த பக்கி எதுக்கு அலருது... என்னால முடிஞ்ச கெஸ் ஒன்னு அவன் துண்ட மட்டும் கட்டிட்டு நின்னுடிருக்கனும் இல்லகாட்டி எங்கனாவது காயம் பட்டிருக்கனும்😜😜😜
அப்புறம் ஒரு முழு எபிய போட்டுகிட்டு அதை இரண்டா பிரிச்சு 2 எபினு கொடுக்கற வேளைய வச்சீக நடக்கறே வேற🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
ha ha ha how sweet of you my darling. thank you so much ma. I am blessed and honored. avan kettu enna punniyam. athu pentha pentha mulikkuthe... appuram pudavai vaanka marukirathu unmaya enakku udanpadu illa. vithavainnaa alaka selainka katta koodaathaa, pottu vaikka koodatha. aen avanka manusanka illayaa.. sema erichal varum pottu vaikkathe poo vaikkathennu solrappo. thaththa.. hee hee hee naa rasichu ezhuthura idam avaruthaan.... vayathu muthirntha kaalankalil, aankalin lollu koncham athikarippathu iyarkkai. inthaluku koncham koodiduchupaa. hee hee naanaa, naa paavamth kannu.. antha thatha maathiri ellam kedayathu. vaai thoranthu kadikka theriyathu. nambunka. innaathu oru ud ya 2 apirichenaa... unkala pirichu menchiruven odidunka. Darling cut odirunka. :love::mad::mad::mad::mad::mad::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top