All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
super epi sis...pudavaioda kalthula irangiyachu...avan sonna vilakkam awesome ma....pazhatha ava saptala illa avan ssaptana nu therila....thatha pattiku puirnjudichu...action sequence pakka....paarvai villayattu,varthai villayatunu nalla dhanya irukku....
Thank you so much ma.. I am so happy. thatha pattiku purinchu enna payan.. antha ponnuku puriyanumla. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
கலக்கிட்டீங்க நயனி.குடும்பத்தின் அனைத்து உறவுகளையும் இழந்து, தாத்தா பாட்டி இவங்களுக்காக வாழ்ந்துகிட்டிருக்கிற ஏகவாமன எப்போ குடும்பஸ்தனா பாக்கிறது.
Thank you so much ma... seekiram. anekamaaka adutha kilamai... kalyanam nadakkumnu namburen :love::love::love::love:
 

Ramyasridhar

Bronze Winner
ஏகன் தன் பார்வையாலே அலரை வீழ்த்துகிறான். அவள் பழத்தை (அந்த பழம் ட்ராகன் ப்ரூட் தானே சிவா மா) சாப்பிடுவதை இவன் இரசிப்பதும், அதை அறிந்த தாத்தா சும்மா விடுவாரா, தன் பங்குக்கு அவர் சேட்டையை ஆரம்பித்து பாட்டியிடம் நன்றாக வாங்கி கொண்டார் 😂 அவன் மறைமுகமாக உரைத்தால் நம் அலருக்கு புரிந்தாலும் புரியாதது போல் தான் காட்டிக்கொள்வாள்.காலையில் அந்த பழத்தின் மீதான ஆசையை அறிந்துகொண்டான், அதற்குள் அந்த கன்றை நடுமளவிற்கு வந்தாயிற்று. செம பதிவு 👌😍
 
Status
Not open for further replies.
Top