All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Yean pa kalyana saree eduthatha paatha ipave kalyanamnu Nan nenacha payapulla ipdi maathiduche.. Dei karundeva engada iruka.. Ne vantha thanda rendu perum seruvanga.. Kettavanana unnalayum vaamanuku nallathu nadakanumna ne nalla villain ya.. Next epi la epdi alar ah vaaman ah kootitu poi ethirivala madaka poran.. But kalyanam eppo🤔saree eduthutu vanthathu kadaisi epi la than use aagumo😮
haa haa haa kalyanam nadakkum... aanaa... aiyo naa eppadi solluven.... avan permision kekkanumla kayanathuku.. innum 4 epila kalyanam nadakkum pothuma :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nayanima yd super .... But I feel it is small.... Epa than alar avana purunjuka pora... Adukula yegan Enna padu pada porano therila... Pavam nayanima Avan... Apuram ending yean ipadi iruku romba yemandutom... Ini Monday vara wait pananumA.... Ponga nayanima...
ha ha ha seekiram purinchupaa, seekiram kattipaa.. anekama adutha kilamai kalyanam nandanthirum pothuma. :love::love::love::love:
 

marry

Bronze Winner
Hai nayanima 😍😍😍😍😍
ஒவ்வொரு பதிவும் சும்மா நச்சுனு அல்லுது...
கருந்தேவனுக்கு வலை விரிச்சாச்சு போல ....மீனு சிக்குதா ...தூண்டில் வேலை செய்யுமா பொருத்திருந்து பார்ப்போம்...
அடியேய் அலரு....ஏன் இந்த அலரு அலர....ஏகன ஏகத்துக்கும் ஏத்தி விட்டு குளிர் காயர....
அட....கிழவி இப்படியா கரடி வேலை பார்ப்ப...சத்தியமா மிடியல....அந்த பொண்ணு நல்லா எரியர பல்பையே கைய வச்சி மறைச்சி லைட்ட மறைச்சிட்டேன் சுத்திக்குனு திரியுது....நீ என்னனா கண்டும் காணாமா போகனும்ன்ற மாதிரியே கிழவர முறைக்கற.....கண்டும் காணாம போனா நீங்க மட்டும் தான் ரொமன்ஸ்ஸு பண்ணலாம்....அந்த பய கண்ணால அம்பு விட்டுகிட்டு சுத்த வேண்டி தான்.....
தாத்தோய்....உன்னை தவிர யாரு கொஞ்சம் அப்படி இப்படி பார்த்தாலே உனக்கு பொருக்காதே....உடனே சம்மன் இல்லாமலே ஆஜர் ஆயி ஆட்டத்த கலச்சி பூடுவியே....
அடேய் ஏகாஆஆஆஆஆஆ...அத்தனை புடைவையும் அவகிட்ட கொடுத்துட்டு பழத்த கொடுத்து அல்வா கொடுத்தாக்க இப்படித்தான் ஆளாலுக்கு நந்தி வேல தான் பார்ப்பாங்க....
😎😎😎😎😎😎😎😎😎😎😎
😋😋😋😋😋😋😋
Hi....unkalukku செந்தமிழ் தான் வரும்னு நினைச்சேன்.. சென்னை தமிழும் அசத்துறீங்க...
 

sivanayani

விஜயமலர்
சூப்பர் நயனிமா.....ரொம்ப நல்லா இருந்தது.... ஏய் அலரூ ரொம்ப முறுக்கிகிட்டு சுத்தாதமா.... மாடுங்க கிட்டலாம் வக்கணையா பேசுற உனக்கு காளைய பார்த்தா ஏகன பார்க்குற மாதிரி இருக்கா... இருக்கும் இருக்கும்....😏😏😏
சீக்கிரமா மூக்கணாங்கயிறு கட்டினா தான் நீ சரி படுவ....
என்ன ஏகன் ஒரே டச்சிங் டச்சிங்கா...😘😘😘நீ நடத்து ராசா....ம்ம் உன் கையில அலரு மாட்டிக்கிட்டு என்ன பாடு படபோறாளோ...😜😜😜
தாத்தா உனக்கு ஏன்யா மூக்குல வேர்க்குது....ஏதோ சின்னப்பையன் அவனால முடிஞ்சது பார்வையாலேயே வருடுறான்.... உனக்கென்ன வந்திச்சி...... நீ மட்டும் இந்த வயசுல பாட்டிக்கூட குஜால்சா இல்ல.....😷😷போவியா....
சீக்கிரம் டும்டும் வைங்கமா....கருந்தேவனுக்கு ஆப்பு ரெடி ஆகிட்டே இருக்கு போல.....சீக்கிரமா சட்டுபுட்டுனு பாய்ண்ட்டுக்கு வா மா மின்னல்....
ha ha ha marry... Thank you pa. maadu moosurathum, avan moosurathum onnathanyaa iruku. aval enna pannuvan. payapulla kidaikkira vaaippai payanpaduthikuthuya. nallaa kelunka... kannalayavathu thatha romance panna vidutha... muthalla thathava thookkanum:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super Super Super maa.. Semma episode.... புடவை ah ava kita koduthutaan avaluku அந்த pudavai avvallavu piduchi irukku ava first ஆசை பட்ட புடவை yum kuda but ippo இருக்கற suzhnilai avalaala ஏத்துக்க முடியல... But egavaaman sonna vishayam semma widow naa ithu ellam panna kudaathunu enna சட்டம் ah.... Avaluku அந்த பழம் avvallavu pidikum ah ava avala ரசிச்சு paakuratha தாத்தா பாத்து taaru 😊😊😊😊😊 பாட்டி avara adakitaanga..... Athukula அந்த karundevan அடி ஆளு anupitaan ah avala கடத்த nalavelai avanuku therinjidichi... ஒருத்தன் ஒருத்தனுக்கு அடி இடி maari la விழுந்தது semma fight pa.... எதனை நாள் avanukaaga payapurathu.... மொத்தம் ah முடிவு katanum.... Avaluku அந்த பழம் pidikum nu. அந்த பழம் oda மர கண்ணு கொண்டு vara solli அது nadavum போறாங்க... Iva velai செஞ்சதுக்கு அவரு என்ன பண்ணுவாரு... Super Super Super maa... Eagerly waiting for next episode
romba romba nandri Chitra. padikumpothe alluthu. thathavuku velaye illapaa.. kannu vachukittu. :love::love::love:
 
Status
Not open for further replies.
Top