Wowwwஅய்யோ சாமி ஆள வுடுங்க...உங்க பிரண்டு லிஸ்டுல நா இல்லவேயில்ல...
வெள்ளிகிழம எப்படியும் அழ வைக்க போறீங்க... அடுத்த எபி ஒழுங்கா சனிக்கிழமயே கொடுத்துடுங்க... உங்களுக்கு புண்ணியமா போகட்டும்...
இல்லாட்டி என்ற சம்பந்தி ஓர் தர்ணா போராட்டத்தை கூட்டியிருக்கு பாத்துக்குங்க