All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
how sweet of you ma. naa enna yosichu eluthineno atha neenka sariya purinchukitteenka Devi. kurainthathu antha thaaikku ekanai vayathu vantha kalathil makilchiyaa irukkirathaa paartha santhosham. ithu avar kaanaperatha kaatchithaan. aana kandu vittaar. muthumaiyilum kaathal irukumaanaal athuthaan nejak kaathal devi. :love::love::love::love::love:
Ya nayanima kalyanam ana puthithil Oru pennidam thondrum Kadhal sahum varai adhe Mari needikumanal anda Kadhal unmayanadhu... Apadi Oru anbu kedaika endà Oru aanum penum koduthu vaika vendum .... Elarukum adhu vaipathillai...
 

Yasmine

Bronze Winner
நயனிமா
மகிழ்வா இருக்காங்க... இப்படி ஓர் குடும்ப பாங்கு தற்போது மிக மிக குறைவே...நிறைவா காட்டியிருக்கீங்க....
நாங்க சந்தோசப்பட்டாதா தங்களுக்கு பொறுக்காதே... வெள்ளி போட்டுத் தள்ள போறீங்க...நடத்துங்க...நடத்துங்க...
ஒரு வேள போன ஜன்மத்துல நீங்க கொலகார கூட்டத் தலைவனா இருந்திருப்பீங்களோ....அது இந்த ஜன்மத்துலையும் தொடருதோ....
நீங்க ஒரு தீர்க்க தரிசி டியர்
 

vijirsn1965

Bronze Winner
avvalavu arumaiyaha irunthathu mam paatti thattha eruvarum peranidatthil evvalavu anbu vaithirukiraalkal thattha paattiyai vittu kodukkaamal pesuvathu super paatti solvathu pola nalla ennankal veera vilaiyaatil edu padum pothu manam semmaiurum kanda sinthanaikal thontraathuyeagavamanan kilamumpoothu uooril ullavarkal kalankuvathu pola namakkullum oru kalakkam yeaapadatthaan seikirathu avan kilamiya pinu 8 months nantraga sentrathu antha naal varumvaraiyil entru mukkiyamana edatthil thodarum poottu vitteerkal enna nadanthirukkum entru areya thik thik manathudan aduttha udiku kaathukondu irukkirean ud superb arumai mam(viji)
 

Yasmine

Bronze Winner
athilla kannu ennaachunnaa... aiyo payapulla kandu pudichiduchu polaye.. enna panna... eppudi thappikirathu... athu ennannaa... ah.. yasumin enna koopidiraanka irunka varren.:love::love::love::love::love:
நான் எங்க பா kupputen அவுங்க கேக்குறதுக்கு பதில் சொல்லுங்க😂😂

அண்ட் எனக்கு ஒரு santhekam போன பிறவில எத்துணை பொண்டாட்டி உங்களுக்கு ....எனக்கு காம்படிசன் நெறைய இருந்துருக்கும் போலையே 🙄🙄 ....ஏன் கேக்குறேன் நா என்னோட senthu ஒரு 10 பேர் நம்ம site ல உங்க கூட ஏட்டிக்கு போட்டுயா தான் இருக்கங்க .....,🤔🤔


போன ஜென்மத்துல இந்த மனிதன் பண்ண அக்கப்போரு theriyalaiye😢😢( பொண்டாட்டி அப்படி navune inthamathi தான் yosisen🤣🤣🤣🤣)
 

Shalini M

Bronze Winner
நான் எங்க பா kupputen அவுங்க கேக்குறதுக்கு பதில் சொல்லுங்க😂😂

அண்ட் எனக்கு ஒரு santhekam போன பிறவில எத்துணை பொண்டாட்டி உங்களுக்கு ....எனக்கு காம்படிசன் நெறைய இருந்துருக்கும் போலையே 🙄🙄 ....ஏன் கேக்குறேன் நா என்னோட senthu ஒரு 10 பேர் நம்ம site ல உங்க கூட ஏட்டிக்கு போட்டுயா தான் இருக்கங்க .....,🤔🤔


போன ஜென்மத்துல இந்த மனிதன் பண்ண அக்கப்போரு theriyalaiye😢😢( பொண்டாட்டி அப்படி navune inthamathi தான் yosisen🤣🤣🤣🤣)
பாருங்க sis.....na kettathuku nayanima unga kuda duet paditu irunthangalam.......poiiii pesaranga....
 
Status
Not open for further replies.
Top