All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
ha ha very nice & humorous dialogues between grandpa and granny... njoyd alot. going to miss them all in next epi nu nenaikumbo kashtama iruku nayani ma. but as we know it wil happen, we have to console ourself. seekrame alar yegan jayan combo ku return aga poromla...
aamaa, adutha epila final flashback. athukapuram kathai thodarum. sinnatha varumnuthaan nenachen. aana perusaayiduchu. ithu thevainum thonichu. athuthaan.. yes neenka sonnathu sari.. nadappathai onnum seiya mudiyathilla. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super Super Super mam.... Semma semma episode.... அந்த அருள் ku போதை la enna பண்றான் nu. Kuda தெரியாமல் avanuku enna nadakuthunu தெரியாமல் appadi ஒரு. போதை....oru மன முதிர்ச்சி illaatha kuzhanthai kita போய் அந்த maari நடந்துக்க பாத்து இருக்கான் ah avana...egavaaman seriyaana தண்டனை koduthutaan semma.. Thappu seiyaravan oruthar orutharukum இந்த maari கடுமை யான thandanai koduthaa thappu seiya ve yosippaan..... அந்த karunthevanuku புள்ளை seitha மகா paathagam கண்ணு theriyala avana கொலை pannathu thaan avanuku பழி veri ah துண்டி இருக்கு... காவடி sequence semma... தாத்தா பாட்டி rendu perukum evvallavu love 😍 la.... ஊருக்கு kalambitaan ah avan... Super Super Super pa.. Eagerly waiting for next episode
Thank you so much my dear CHitra. ennada ala kanomnu yosichen. unka comment pathathum romba santhoshamachu:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
முதியவர்களின் அன்பு... பாசம் ... காதல் அனைத்தையும் எடுத்துக்கொடுத்த விதம் உணர்வு பூர்வமாக இருந்தது சகோ
😲😲😲😲😲😲
வாமன் மற்றும் அவன் குடும்பத்தாரின் பிரிவு துயரை எடுத்துக் காட்டிய விதம் எதார்தமாக இருந்தது சகோ
🙁🙁🙁🙁🙁
romba romba nandri kavitha.. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
semma nayani ma..veera vilayatukkana explanation super..thatha nd paati so sooper ,,so loves,ennamma english la pinranga..ivangalukku ellam edhavadhu agidumonu bayama irukku..pls save them..ivlo lovely nd jollyana family illana vaaman enna avan naaanum dhan..:cry::cry::cry::cry:...adutha ud kaga bayathoda waiting..pls avanga ellarayum kapathunga nayani ma...
how sweet of you ma... eppudi kaapathuven eppudi kapathuvne.. poi senthavankala naa epudi kaapathuven.. avvvv:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனிமா
மகிழ்வா இருக்காங்க... இப்படி ஓர் குடும்ப பாங்கு தற்போது மிக மிக குறைவே...நிறைவா காட்டியிருக்கீங்க....
நாங்க சந்தோசப்பட்டாதா தங்களுக்கு பொறுக்காதே... வெள்ளி போட்டுத் தள்ள போறீங்க...நடத்துங்க...நடத்துங்க...
ஒரு வேள போன ஜன்மத்துல நீங்க கொலகார கூட்டத் தலைவனா இருந்திருப்பீங்களோ....அது இந்த ஜன்மத்துலையும் தொடருதோ....
darling... apudi ellam jolla padathu... besttu prendu yaa... lobe you darling... nanaum unka koottalithaan kannu :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top