All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Nayaki

Bronze Winner
நயனிமா
மகிழ்வா இருக்காங்க... இப்படி ஓர் குடும்ப பாங்கு தற்போது மிக மிக குறைவே...நிறைவா காட்டியிருக்கீங்க....
நாங்க சந்தோசப்பட்டாதா தங்களுக்கு பொறுக்காதே... வெள்ளி போட்டுத் தள்ள போறீங்க...நடத்துங்க...நடத்துங்க...
ஒரு வேள போன ஜன்மத்துல நீங்க கொலகார கூட்டத் தலைவனா இருந்திருப்பீங்களோ....அது இந்த ஜன்மத்துலையும் தொடருதோ....
 

sivanayani

விஜயமலர்
பதிவு செம ஜாலியாக போனது. குடும்பம் நல்ல கலகலப்ப்பாக இருக்கிறது. அடுத்த பதிவை நினைத்தால் ரொம்ப பயமாக இருக்கிறது என்ன நடக்க போகிறது???
romba nandrima... aduthathu enna... oru kathanakuthukalm thaan:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nayanima epo pathalum Chinna pullaingala yemathite irukinga........ ஒத்த ud ah renda pichu potu kuduthurukinga😠😠😠😠😠😤😤😤
Vara Vara bad ayete வரீஙக.......innioda flash back mudichurukalam la........nanga alar ah pakka waiting....

Ellarum evlo asai ah vaman ah வழியனுப்பி வெக்கிரஙa........ touching scenes nayanima...
Avan thirumbi varum pothu ellam total ah marirukum....😣😣😣😣
haa haa ok dear. athutha vatti oru epiye poduren ok. kochukatheenka.. en kannilla... mookilla.. pallilla.. :love::love::love:
 
Status
Not open for further replies.
Top