All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
haa haa haa kusumba paru kusumba... karunyan pulachu vantha enna pannurthu... aiyo aiyo... avana polaikka vaikalamonnu oru rosanai. neenka enna nenaikireenka????:love::love::love::love::love:
அந்த யோசனையா குழி தோண்டி புதைச்சுருங்க nayani அக்கா...... பாவம் ஆல்ரெடி ரொம்ப கஷ்ட பட்டுட்டாரு..... மேலும் மேலும் கஷ்டப்படுத்தணுமா..... சொல்லுங்க..... அப்புடி பொழைக்க வச்சுட்டீங்க..... அப்புறம் அவ்ளோதான் 🤨🤨🤨🤨🤨🤨
 

Daffodil

Well-known member
haa ha haa appadiye sinna vilambaramthaan. :love::love::love::love::love:

Nalla visayam vilambarapaduthamale velila vanthrum... Unga name selection la ye unga pulamai theriyuthu vijama....:smiley7:

Aama ithu thaan periya epi ya.. :mad::mad:. Anyway nice epi vijima... Jeyanoda loneliness ah Alanthiriya Amma VA pathen sonnathilaye alaga solli irukkenga.. Aasa Patti marriage pannala innoru Amma sthanathla Pathan sollum pothu ivanga guilty feel poganun correct àh place panni irukknga
 

sivanayani

விஜயமலர்
அந்த யோசனையா குழி தோண்டி புதைச்சுருங்க nayani அக்கா...... பாவம் ஆல்ரெடி ரொம்ப கஷ்ட பட்டுட்டாரு..... மேலும் மேலும் கஷ்டப்படுத்தணுமா..... சொல்லுங்க..... அப்புடி பொழைக்க வச்சுட்டீங்க..... அப்புறம் அவ்ளோதான் 🤨🤨🤨🤨🤨🤨
oruthankn saavil embittu santhoshamyaa payapullaikku:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::love:
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
oru kolaya asalta seiya solreekalo... aiyo.. enakku kolainnaa romba payampaa romba payam :love::love::love::love:
யாரு உங்களுக்கு...... வாரியர்ஸ்ல அசால்ட்டாஆஆ போட்டு தள்ளுனீங்கலே ......அவ்ளோ பேர.....மறந்துட்டீங்கலா☹️☹️☹️☹️☹️☹️😠😠😠😠😠
 

Jeen

Well-known member
ada paaviyalaa.. .athuku naa ezhuthanumla... me paavamyaa.. intha 3 naalume moochu muttuthu kannu:love::love::love::love::love:
என்னமா நீங்க இப்படி சொல்றிங்களே😉 . அப்ப old story எதாவது ஒவ்வொறு நாளும் தாங்கபா இல்லாட்டி உங்க கனவுல மொட்ட ராஜேந்திரன் தான் வருவான்.😋😋
 
Status
Not open for further replies.
Top