All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Jeen

Well-known member
உணர்ச்சிகரமான பதிவுகள்......ரொம்ப அழகா உணர்வுகளை எடுத்துக்காட்டியிருக்கீங்க......
அந்த குடிசையின் பெண்மனிக்கு நாளை சங்கு தான்......வம்படியா இழுத்துட்டு போயிட்டாரே நம்ம ரவுடி சேர்...... ஏகவாமன் கலங்கிய விழிகளோட இருக்குறதே அவ்ளோ கஷ்டமா இருக்கு படிக்குறக்கு.........ஜெயவாமன் நிலை பாவம்பா..........ஏன்பா ஜெயவாமா உன்ன கட்டிகிட்டு நம்ம அலரு பட்ட கஷ்டம் எல்லாம் உனக்கு தெரியும்ல சோ நீ என்ன பன்னுறன்னா.......உங்க அண்ணாரு கைய புடிச்சு அண்ணா அண்ணா...... பாவம் அலரந்திரி என்ன கட்டிகிட்டு ரொம்ப கஷ்டப்பட்டிருச்சு.......அவளோட வாழ்க்கைல அவளுக்குனு யாருமில்ல சோ நீ தான் அவள கல்யாணம் பன்னிகிட்டு சந்தோஷமா கண்கலங்காம பாத்துகனும்னு ஒரு சத்தியத்த வாங்கி புடுற ஓகேவா..........சத்தியத்த சாக்காஆஆ வைச்சாச்சு அவங்க சேரட்டும்😜😜😜😜😜😜😜😜#வெய்டிங்ங்❤️
Hahaha super pa😄😄😄
 

sivanayani

விஜயமலர்
Super Super Super mam... Very very emotional episode.... Vambadiya avala kutikitu vanthutaan.... எங்க poorom nu kuda sollaamal ava pakkathu வீடு la irukaravanga தான் ஒரு. மாறி pesuraanga ஏற்கனவே avala கண்டா கண்டது எல்லாம் பேசும் இப்போ கேக்கவா வேண்டும்.... Egavaaman avana அறியாமலே avanodaya manasula ava vanthutaa athu thaan அந்த maari oru. உணர்வு அவன் பொருள் ah யாரோ eduthu kitu poraa maari..... Avaluku ஜெயன் ah பாத்து யாரு nu theriyala appram ah thaan therinjithu avalodaya உணர்வுகளையும் semma ah solli irukinga maa Super iruthalli kolli எறும்பு maari ava நிலமை.... Ivan அமெரிக்கா வுல இருக்கும் pothe கொலை mirattala இவன் appove அவன் அண்ணன் kita solli irunthu இருக்கலாம் avan family ah romba miss பண்றான் la paavam pa... அவல paathathum அவன் அம்மா maari thaan தோனி இருக்கு ava kudave இருக்கனும் nu நினைச்சி இருக்கான் but ethuyume nadakula.... Avanodaya family ah pathi solla poraan... Super pa... Eagerly waiting for next episode
wow amazing comment pa. Thank you so much chitra. yes avanuku amma polave irukkaa... avanoda valiya pokka oruthi theva pattirukku.. athu alaraa poittaa... aanaa anupavikka muidyama vithi avana sachirichu... :love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top