All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Super ud.& குறிப்பிட்ட சில கதைகளை மட்டும் வாசிப்பதால் mon, wen ,fri மட்டும் தான் busy. மற்ற நாட்களில் போbரிங் sis அதனால் ஒவ்வொறு நாளும் ud தரிங்களா.
ada paaviyalaa.. .athuku naa ezhuthanumla... me paavamyaa.. intha 3 naalume moochu muttuthu kannu:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
வாமன்... அலர் இருவரின் தங்களின் தவிப்பையும் துடிப்பையும் வெளிப்படுத்திய விதம் எதார்த்தத்தை எடுத்துக் காட்டுவதாக இருந்தது சகோ
☺☺☺☺☺☺☺☺
காருண்யனைப் பார்த்தா பின் தான் அவர்கள் இருவரின் மனமும் அவர்களுக்கே தெரிகிறதா சகோ
🤔🤔🤔🤔🤔🤔🤔
nichayama kavi.... pottinnu varrapothaan ilakkapora porulin perumai puriyum. athupolathaan avnakaloda nilayum. :love::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
உணர்ச்சிகரமான பதிவுகள்......ரொம்ப அழகா உணர்வுகளை எடுத்துக்காட்டியிருக்கீங்க......
அந்த குடிசையின் பெண்மனிக்கு நாளை சங்கு தான்......வம்படியா இழுத்துட்டு போயிட்டாரே நம்ம ரவுடி சேர்...... ஏகவாமன் கலங்கிய விழிகளோட இருக்குறதே அவ்ளோ கஷ்டமா இருக்கு படிக்குறக்கு.........ஜெயவாமன் நிலை பாவம்பா..........ஏன்பா ஜெயவாமா உன்ன கட்டிகிட்டு நம்ம அலரு பட்ட கஷ்டம் எல்லாம் உனக்கு தெரியும்ல சோ நீ என்ன பன்னுறன்னா.......உங்க அண்ணாரு கைய புடிச்சு அண்ணா அண்ணா...... பாவம் அலரந்திரி என்ன கட்டிகிட்டு ரொம்ப கஷ்டப்பட்டிருச்சு.......அவளோட வாழ்க்கைல அவளுக்குனு யாருமில்ல சோ நீ தான் அவள கல்யாணம் பன்னிகிட்டு சந்தோஷமா கண்கலங்காம பாத்துகனும்னு ஒரு சத்தியத்த வாங்கி புடுற ஓகேவா..........சத்தியத்த சாக்காஆஆ வைச்சாச்சு அவங்க சேரட்டும்😜😜😜😜😜😜😜😜#வெய்டிங்ங்❤
haa haa haa kusumba paru kusumba... karunyan pulachu vantha enna pannurthu... aiyo aiyo... avana polaikka vaikalamonnu oru rosanai. neenka enna nenaikireenka????:love::love::love::love::love:
 

Madhu Malar

Well-known member
So sad pa.. Vaamanoda situation romba mosam.. Jeyan alar ah Amma nu koopiduvanu ethir pakala.. Alar yean jeyan kaiya pidika thayagura.. Onnu onnuthukum yean vaamana paakura.. Apo alaroda manasulayum vaaman mela iruka love thulir Vida arambichacha.. Flash back enna kundu poda porano eththana enemies ah sambathichu vachirukaano... Intha keladu kattavaluku Vera vela illai.. Epa paaru maththavanga veeta nottam podurathe velaya pochu... Theruvuku theru camera vachathu pola suththuthunga😡
 

sivanayani

விஜயமலர்
So sad pa.. Vaamanoda situation romba mosam.. Jeyan alar ah Amma nu koopiduvanu ethir pakala.. Alar yean jeyan kaiya pidika thayagura.. Onnu onnuthukum yean vaamana paakura.. Apo alaroda manasulayum vaaman mela iruka love thulir Vida arambichacha.. Flash back enna kundu poda porano eththana enemies ah sambathichu vachirukaano... Intha keladu kattavaluku Vera vela illai.. Epa paaru maththavanga veeta nottam podurathe velaya pochu... Theruvuku theru camera vachathu pola suththuthunga😡
sariyaa sonnneenka. electricity illatha camara pa... selavu micham... manitharkal appadithaan ena seivathu. thankal veettil nadappathu patri yosikka matarkal. pakkthu veettil enna nadakkuthu endru romba kavanama iruppaanka. :love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top