All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "கலாபக் காதலி" - கருத்துத் திரி

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. அச்சோ ஆதி லவ்யூ சொல்லுதே சம்யு!!! அப்போ விக்ரம் பிரண்ட் ஆதியை விரும்பியதா??? சம்யு. அந்த டைரியில் விழுந்த போட்டோவில் இருப்பது யார் என்று நான் கண்டுபிடித்துவிட்டேனே!!!!
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. அச்சோ ஆதி லவ்யூ சொல்லுதே சம்யு!!! அப்போ விக்ரம் பிரண்ட் ஆதியை விரும்பியதா??? சம்யு. அந்த டைரியில் விழுந்த போட்டோவில் இருப்பது யார் என்று நான் கண்டுபிடித்துவிட்டேனே!!!!
😍😍நன்றி சிஸ்.. 🤣🤣உங்கள் போட்டோ கண்டுபிடிப்பு சரி தான் சிஸ்.. 😊😊
 

Vithubala

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹய்ய்.. விக்ரம் full name விக்ரமாதித்யா தான.. எங்களையே ஏமாத்தபாக்குறீங்களா
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹய்ய்.. விக்ரம் full name விக்ரமாதித்யா தான.. எங்களையே ஏமாத்தபாக்குறீங்களா
உங்களை எல்லாம் ஏமாத்த முடியுமா பேபி.. but விக்ரம் friend name ஆதியா இருக்கக் கூடாதா என்ன?😝😝
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hayyo idhu enna pudhu twist.. yaru indha aadhi kesav? Samyu love pandradhu indha aadhiya thana?

Na ennamo vikram name than vikramadhithyan nu nenachiten...
waiting. ...
Unga comment ku reply pannen sis.. edho sothappiruchu.. naan comment potta madhiri display aayiruchu.. oru 2 days mattum wait pannunga sis.. friday full story upload pannidren.. 👍👍👍
 

Stella mary

Bronze Winner
என்னடா கதை கொஞ்சம் ஸ்மூத்தா போகுதேன்னு நினைச்சேன் கரெக்டா ட்விஸ்ட் வச்சுடீங்க சம்யு அதிகமா விரும்புற அந்த ஆதி யார்? அப்புறம் சின்ன பொண்ணோட போட்டோவில் இருந்தது யாரு எங்களுக்கு மண்டையை பிச்சிக்கிடலாம் போல் இருக்கு 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
 
Top